அதுவே ஒரு உந்து சக்தியாக துரத்தி குறி பார்த்து அம்பு எய்த உத்வேகத்தைக் கொடுக்கிறது. பயிற்சி செய்ய செய்ய அதை முழு பரிமாணத்திற்கு கொண்டு வரவும் காரியத்தை கணக் கச்சிதமாக முடிக்கவும் செய்கிறது.விவசாயிக்கு மழை மேகம் போலே சாதாரண மனிதனுக்கு நம்பிக்கை .
தாய் குரங்கு தன குட்டியை எப்படி முதுகில் கீழே விழாமல் சுமக்கும் என்று குட்டிக்கு நம்பிக்கையோ அப்படியே மனிதனுக்கும் .நம்பிக்கை ஒரு மாற்றத்தையும் ஒரு திருப்பு முனையும் கொண்டு வரும் என்ற எதிர்ப்பார்ப்பே எப்பேர்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அணையா தீபமாக
ஒருசுடராககொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் !
Sriniketan's Avatar
ReplyDeleteSriniketan
Naalai enbadhe nambikkai tharum sollaayitre. Nambikkai dhaan vaazhkkai...seria sonéega..
Don't forget to visit at your leisure and enjoy http://www.indusladies.com/forums/bl...n/index39.html