பெண்கள் கருவுற
காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப் பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப் பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்//
கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே//
மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்//
தினமும் காலையில் குளித்து விட்டு இந்த ஸ்லோகங்களை தவறாமல் சொல்லி வந்தால் சுகப் பிரசவம் ஆகும்.
மனப்பாடம் ஆன பிறகு சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
.............................. .............................. ......
Mathru boodeswaro devo
Bakthanaa mishta thayaka
Sukanthi kunthala naavaha
Suka Prasava Mrichchathuhu.
* * *
Sukanthi kunthala naavaha
Suka Prasava Mrichchathuhu.
* * *
Surathaa nama yakshini
Tasyaha smarana mathrena
Visalya karpini paveth.
* * *
Hey sankara smarahara
Bramahathathi natha
Mannatha samba sasisooda
Harathri soolin
Sambo sukaprasavakrutha
Pavame thayalo
Shri mathrubootha
No comments:
Post a Comment