Saturday, December 13, 2014

குழந்தை இல்லாதவா்கள் சந்தான பாக்கியம் பெற...


ஓம் க்லீம் ஸௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸர்வ 

சௌபாக்கியம் தேவி அருள் ஆனந்த ரூபி 

நாராயணி மமவஸம் குரு குரு ஸ்வாஹா.

.........
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை வீதம் ஐந்து 

நாட்கள் மட்டும் ஜெபம் செய்ய வேண்டும்.. 

கற்கண்டு ..வடை ..பாயசம் தேங்காய் ..மலர்கள் 

..சந்தனம் ஆகியவற்றை வைத்து தூபம் காட்டி 

ஜெபம் செய்யவும்...


பெண்கள் வீட்டுவிலக்காகி 4 நாட்கள் சென்ற பின் 

ஆலயம் சென்று குரு பகவானை வணங்க 

வேண்டும்..

வியாழக்கிழமை காலை பாதாம்கீர்..பாதாம் பருப்பு 

உண்ண வேண்டும்.. மாலை திராட்சைஷ 

சாறுஅருந்தவும்.. நீல நிற திராட்சையை அப்படியே 

சாப்பிடுவது நல்ல பலன் தரும்..இதைப் 

படிப்பவா்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் பெற்று 

இம்மந்திரம் தேவைப்படாவிடினும் உங்களுக்குத் 

தெரிந்தவா்கள் எவரேனும் இருப்பின் சொல்லி 

அதன் புண்ணியத்தை ஏற்றுக் கொள்ளவும்...

No comments:

Post a Comment