தேவையானவை:
கத்தரிக்காய் - 4,5,
உருளைக்கிழங்கு - 2,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் -1,
காய்ந்த மிளகாய் -6,
கறிவேப்பிலை - 2 கொத்து,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
கடுகு - 1/4 ஸ்பூன்,
தேங்காய் - பெரிய மூடி - 1,
உடைத்த கடலை -5 ஸ்பூன்.
கத்தரிக்காய், தோல் சீவிய உருளைக் கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி அதோடு மிளகாய், சீரகம், தக்காளி, வெங்காயம் எல்லாவற்றையும் உடைத்த கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
.
வாணலியில் ரீபைண்ட் ஆயில் விட்டுக் காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை தாளிதம் செய்து அதில் துண்டுகளாக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கை போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு அரைத்ததைக் கொட்டி நன்றாகப் பிரட்டவும். பிறகு குக்கரில் கொட்டி மூன்று டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, 3 விசில் வர வேக விடவும்.
தயிர் சேர்க்காத இந்த அவியல் இட்லி, தோசைக்கு மிக அருமையாக
இருக்கும்.

No comments:
Post a Comment