ஏழு என்ற எண் மிகவும் உயர்வாகப் பேசப்படும் எண்;;
ஏழுமலையான் கண்கண்ட தெய்வம்;;
அந்த எண் பற்றிய சில விவரங்கள்:
1. வளமாக வாழ ஏழு தேவைகள்-- தைரியம்,நிதானம்,உணர்ச்சி கட்டுபாடு, சுத்தம், தயை, தெளிவானம்ருதுவான பேச்சு, அஹிம்சை
2. கர்மாக்கள்--வீரம், திறமை, சக்தி,பின்வாங்காமலிருப்பது, தயாள குணம், அதிகாரம்
3.சிரஞ்சீவிகள்--அஸ்வத்தாமா, வ்யாசர், பலி, அனுமன்,விபீஷணன், பரசுராமர், க்ருபர்
4. ஜீவ அவஸ்தைகள்-- அஞ்ஞானம், ஆவரணம்,விக்ஷேபம்,பரோக்ஷஞானம், அபரோக்ஷஞானம்,அநர்த்தினி வ்ருத்தி, ஆனந்தப்ராப்தி
5. தீவுகள்--ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக,ஸால்மல
6. நதிகள்--கங்கை,யமுனா, கோதாவரி,சரஸ்வதி,நர்மதா, சிந்து, காவேரி
7.நாடிகள்இட,பிங்கள,சூஸ்மன,முசா ,அலம்பூசா,அஸ்திஜிஹ்வா, காந்தாரி
8. தாதுக்கள்--ரஸ, ரக்த,மாம்ஸ,மேத,அஸ்தி,மஜ்ஜா,சுக்ல
9. வசுதேவரின் மனைவிகள்--தேவகி,ஸ்ருததேவா,யசோ தா, ஸ்ருதிஸ்ரவா, ஸ்ரீதேவா, உபதேவா,ஸுரூபா
10. மலைகள்-- ஹிமவான், நிஷாத, விந்திய,மால்யவான்,பாரியாத்ர, கந்தமதன, ஹேமகூட
11. பாதாளங்கள்-- அதல,விதல,சுதல,தலாதல,ரஸாதல,மஹாதல,நி தல(பாதாள);;
12. ஸ்தலங்கள்--அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி,காஞ்சி,அவந்தி, த்வாரவதி(த்வாரகை)
13. மரூத்தர்கள்--ஆவாஹ,சமவாஹ,ப்ரவாஹ,உத்வாஹ,விவாஹ ,பரிவாஹ,பராவஹ
14. வர்க்கங்கள்--அரசன், மந்திரி, தேசம், கோட்டை,கஜானா, ஸேனை, நண்பர்கள்/உறவினர்கள் பலம்
15. நிறங்கள்--வெள்ளை,கறுப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள்,நீலம் ஊதா
16. காடுகள்--காம்யக,அதிதி,வியாசா, பல்கீ, சூர்ய, மது,சீதா
17.தோஷங்கள்-- சோம்பல், சுயநலம்,கர்வம்,பிடிவாதம்,தற்பெருமை, அறியாமை,வ்ரயம்
18. தீய குணங்கள்-- வேட்டையாடுதல், பகடை ஆடுதல்,பெண்கள், குடி, வீணாக அலைதல், க்ரூரம்,கடுமையானபேச்சு
19. கடல்கள்--லவண,இக்ஷூ, சுரா,சர்பிஸ்,ததி,க்ஷீரம்,சுதோதகம்
20. ஏழு தாதுக்கள்:- ரஸ, ரத்தம், மாமிசம்,மேத, அஸ்தி,மஜ்ஜா,சுக்ல.
2. கர்மாக்கள்--வீரம், திறமை, சக்தி,பின்வாங்காமலிருப்பது, தயாள குணம், அதிகாரம்
3.சிரஞ்சீவிகள்--அஸ்வத்தாமா, வ்யாசர், பலி, அனுமன்,விபீஷணன், பரசுராமர், க்ருபர்
4. ஜீவ அவஸ்தைகள்-- அஞ்ஞானம், ஆவரணம்,விக்ஷேபம்,பரோக்ஷஞானம், அபரோக்ஷஞானம்,அநர்த்தினி வ்ருத்தி, ஆனந்தப்ராப்தி
5. தீவுகள்--ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக,ஸால்மல
6. நதிகள்--கங்கை,யமுனா, கோதாவரி,சரஸ்வதி,நர்மதா, சிந்து, காவேரி
7.நாடிகள்இட,பிங்கள,சூஸ்மன,முசா
8. தாதுக்கள்--ரஸ, ரக்த,மாம்ஸ,மேத,அஸ்தி,மஜ்ஜா,சுக்ல
9. வசுதேவரின் மனைவிகள்--தேவகி,ஸ்ருததேவா,யசோ
10. மலைகள்-- ஹிமவான், நிஷாத, விந்திய,மால்யவான்,பாரியாத்ர, கந்தமதன, ஹேமகூட
11. பாதாளங்கள்--
12. ஸ்தலங்கள்--அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி,காஞ்சி,அவந்தி, த்வாரவதி(த்வாரகை)
13. மரூத்தர்கள்--ஆவாஹ,சமவாஹ,ப்ரவாஹ,உத்வாஹ,விவாஹ
14. வர்க்கங்கள்--அரசன், மந்திரி, தேசம், கோட்டை,கஜானா, ஸேனை, நண்பர்கள்/உறவினர்கள் பலம்
15. நிறங்கள்--வெள்ளை,கறுப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள்,நீலம் ஊதா
16. காடுகள்--காம்யக,அதிதி,வியாசா, பல்கீ, சூர்ய, மது,சீதா
17.தோஷங்கள்-- சோம்பல், சுயநலம்,கர்வம்,பிடிவாதம்,தற்பெருமை, அறியாமை,வ்ரயம்
18. தீய குணங்கள்-- வேட்டையாடுதல், பகடை ஆடுதல்,பெண்கள், குடி, வீணாக அலைதல், க்ரூரம்,கடுமையானபேச்சு
19. கடல்கள்--லவண,இக்ஷூ, சுரா,சர்பிஸ்,ததி,க்ஷீரம்,சுதோதகம்
20. ஏழு தாதுக்கள்:- ரஸ, ரத்தம், மாமிசம்,மேத, அஸ்தி,மஜ்ஜா,சுக்ல.
21. ஏழு ஸ்வரங்கள்—ஸ, ரி, க, ம, ப,த, நி-----
உமாபலசுப்ரமணியன்
No comments:
Post a Comment