”FACEBOOK வராமல் ஒருநாளும்இருக்க வேண்டாம் !!
ஒருவருக்கும் comment பண்ணாமல்இருக்க வேண்டாம் !!
Like பண்ணும் நண்பர்களை மறக்கவேண்டாம் !!
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம் !!
காலை எழுந்தவுடன் Face Book -
பின்பு மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post,
மாலை முழுதும் Chatting -என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாபா
Like பண்ணும் நண்பர்களை மறக்கவேண்டாம் !!
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம் !!
காலை எழுந்தவுடன் Face Book -
பின்பு மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post,
மாலை முழுதும் Chatting -என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாபா
,,,,,,,,,,,
,ரஜினி : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!
விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???
உங்களால பதில் சொல்ல முடியுமா...???
விஜயகாந்த் : மகாத்மா காந்தியோட பையன் பேருஎன்னன்னு தெரியுமா...???
ரஜினி : தெரியலையே...!!!
விஜயகாந்த் : தினேசன்...!!!
ரஜினி : தினேசனா...???
விஜயகாந்த் : ச்சே... என்ன ரஜினி...??
இதுகூட தெரியாதா...!!!
சின்ன வயசுல டீச்சர சொல்லிக்கொடுத்ததில்லையா...???
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???
இதுகூட தெரியாதா...!!!
சின்ன வயசுல டீச்சர சொல்லிக்கொடுத்ததில்லையா...???
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???
‘மர ஏணியை’ விலைக்கு வாங்கலாம்.‘இரும்பு ஏணியை’ விலைக்கு வாங்கலாம்.‘புகழ் ஏணியை’ விலைக்கு வாங்க முடியுமா
நான் சொல்றது சரிதானே?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
# குத்தாலத்துக்கு போனா லாட்ஜ் ரூம்ல குழாய் தண்ணி வேஸ்டா போறத்துன்னு கவலை படும் நாம் ... அருவியில் விழும் தண்ணி வேஸ்டா போகுதுன்னு கவலை படுவதில்லை..................நான் சொல்றது சரிதானே?
..............................
..............................
# ஜாக்கி சான் தமிழில் பேசினால் ரசிக்கிறோம் . சூர்யா டிவியில் மலையாளத்தில் பேசினால் ஏனோ ஏத்துக்க மாட்டேன்கிறோம் ............நான் சொல்றது சரிதானே?
....................................
....................................
# அண்ணா என்று சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன ; பல காதல் அழிந்துள்ளன
.நான் சொல்றது சரிதானே?....
............................
.நான் சொல்றது சரிதானே?....
............................
# தட்டி கொடுத்தால் வேலை செய்வார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது ....பாட்டரி தீர்ந்த டி .வி ரிமோட் ...........நான் சொல்றது சரிதானே? .
.......................
.......................
# ஒரு வீட்டுக்கு போகும்போது பீரோ ,கட்டில், ஏசி , பிரிட்ஜ் ,வாஷிங் மிஷின் என எல்லாமே கொண்டு போவோம். சுத்தியல் மட்டும் பக்கத்து வீட்டுல வாங்குவோம் .................நான் சொல்றது சரிதானே?
..................................
..................................
# உள்ளூர்ல இருந்தா வெளிநாட்டு காரன் சாப்பாட்டை சாப்பிடுவது ,.... பாரின் போனா தோசை கிடைக்குமா, இட்டிலி கிடைக்குமான்னு தெரு தெருவா தேடறது ..............நான் சொல்றது சரிதானே?
...................................
No comments:
Post a Comment