தனுஷ்: அம்மா னா ஹார்லிக்ஸ் போட்டு குடுக்கணும்
போலீஸ் ல போட்டு குடுக்கக்கூடாது.
அம்மா: புள்ளை னா பொறுப்பா இருக்கணும்.
இப்பிடி வெறுப்பாக்க கூடாது.
******
மாதவன்: நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசை படலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு.
ஷாலினி: நான் என்ன அவ்வளோ கொடூரமாவ இருக்கேன்?
******
வடிவேலு: நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா? நாய் சேகர் நாய் சேகர் நாய் சேகர்.
சுந்தர்.சி: ஒரு நாய் தான் நிக்குது. மிச்சம் 2 எங்கடா?
******
தனுஷ்: என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்க தான் பிடிக்கும்.
தமன்னா: என்ன பிடிக்கும்? பைத்தியமா?
*******
சிம்பு: நான் ஒரு கண்ணாடி மாதிரி லே.
வில்லன்: அப்போ கொஞ்சம் நேரம் ஆடாம நில்லு லே.ஷேவ் பண்ணிக்கிறேன்.
,
தான் விரித்த வலையில்விழுந்த ஈ ஒன்றை தாவி பிடித்தது சிலந்தி !
'' அய்யோ ...என்னை கொல்லாதே ....எளியாரை வலியார் அடித்தால் , வலியாரை தெய்வம் அடிக்கும் !''
என்று அலறியது :
'' கவலைப்படாதே .......அந்த தெய்வத்தை தான் இப்போது பார்க்க போகிறாய் ! ''
சொல்லிக்கொண்டே சிலந்தி அந்த ஈயை விழுங்கிய அக்கணம் ....
தன்னை யாரோ கவ்வி பிடிப்பது போன்ற உணர்வு அதனுள் ! கோபம் தலைக்கேற ,
'' யாரது ?....''
கேட்ட சிலந்திக்கு அமைதியாக பதிலளித்தது பல்லி !
'' நான் தான் தெய்வம் !'''' அய்யோ ...என்னை கொல்லாதே ....எளியாரை வலியார் அடித்தால் , வலியாரை தெய்வம் அடிக்கும் !''
என்று அலறியது :
'' கவலைப்படாதே .......அந்த தெய்வத்தை தான் இப்போது பார்க்க போகிறாய் ! ''
சொல்லிக்கொண்டே சிலந்தி அந்த ஈயை விழுங்கிய அக்கணம் ....
தன்னை யாரோ கவ்வி பிடிப்பது போன்ற உணர்வு அதனுள் ! கோபம் தலைக்கேற ,
'' யாரது ?....''
கேட்ட சிலந்திக்கு அமைதியாக பதிலளித்தது பல்லி !
ஒரு ஆள் வீட்டை ஒழிக்கும் போது பதினைந்து வருஷத்துக்கு முந்தைய தையற்கடை ரசீது ஒன்று கிடைத்ததாம். நாளைக்கு ஆய்டும், நாளான்னிக்கு ஆய்டும் என்று இழுத்தடித்ததில், சட்டையை வாங்காமலே மறந்து போனது ஞாபகம் வந்தது அவருக்கு.
தையற்காரரை கிண்டல் அடிப்பதற்காக அதை எடுத்துக் கொண்டு தையற்கடைக்குப் போயிருக்கிறார்.
“என்னப்பா, இப்பவாவது ரெடியாச்சா?” என்று ரசீதைக் கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிப் பார்த்த தையற்காரர் சொன்னது அவருக்குத் தலை சுற்றியதாம்,
“காஜா எடுக்க அனுப்பியிருக்கேன். வேறே ஏதாவது வேலை இருந்தா போய்ட்டு வந்துடுங்க, ஒன் அவர்ல ரெடியாய்டும்”
__________________
_வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு
" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.
ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..
டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?
ஓ.எஸ்.. தாராளமா..
நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!
...........
என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி
அறையலாமானு தோணும்.
ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?
அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
அறையலாமானு தோணும்.
ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?
அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
,,,,,,,,,,,,,,,,,,,,
,ஆகாய விமானம் ஒன்று நடு வானில் பறந்து கொண்டிருந்த போது பழுதடைந்து விட்டது. விமானத்தை காப்பாற்ற பைலட் பயணிகளிடம் " எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் படி ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் நிறைய கிடைக்கும் பொருள் ஒன்றை விமானத்தக்கு வெளியே வீசினால் விமானம் தப்பிக்கும்" என்றார்.
இதைக் கேட்ட ரஷ்ய நாட்டுக்காரர் தன் கையிலிருந்த வோட்கா பாட்டிலை வெளியே வீசினார் ரஷ்யாவில் வோட்கா நிறைய கிடைக்கும் என்பதால்.
ஜப்பான் நாட்டுக் காரர் தன்னிடம் இருந்த லாப் டாப்பை வெளியே எறிந்தார் ஜப்பானில் லாப் டாப் நிறைய கிடைக்கும் என்பதால்.
அமெரிக்க நாட்டுக்காரர் சற்று யோசித்த பின் பக்கத்திலிருந்த இந்திய கணிப்பொறியாளரை வெளியே தள்ளி விட்டார்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!
மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"
சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.
என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.
என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.
குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.
என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!!

..............................
ஒரு விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின் கதவை திறந்து இருவர் உள்ளே நுழைகின்றனர். இருவரும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தனர். ஒரத்தரை ஒரு நாய் அழைத்து சென்றது. மற்றவர் கையிலிருந்த கம்பால் தட்டிக் கொண்டே நடந்தார். இருவரும் காபினுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டனர். பயணிகள் பதட்டமாயினர். இவர்களா விமானத்தை செலுத்த போகிறார்கள் என்று. விமானம் கிளம்பி ரன் வேயில் அதி வேகமாக ஓடியது. ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பயணிகள் விமானம் அருகிலிரந்த தண்ணிரக்கள் விமானம் சென்று விடுமோ என்று பயந்து தண்ணீர் நெருங்கியவுடன் கூச்சலிட்டனர். ஆனால் விமானம் உயரே கிளம்பி அகாயத்தில் பறக்க தொடங்கியது. காபினிலிருந்த ஒரு பைலட் மற்றவரிடம் கூறினார் " ஒரு நாள் இவர்கள் கூவத்தவறினால் அன்று நாம் அனைவரும் இறந்து விடுவோம்".
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெண்ணொ ருத்தி தன் வாகனத்தை சாலையில் சற்று ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிவந்தான்.காரின் முன்பக்கம் கொஞ்சம் நெளிந்திருந்தது. சாலையோ ஒற்றையடிப்பாதை. அந்திமறைந்து இரவு கவ்விக்கொண்டிருந்தது.ஒரு புறம் பயமும் அவளை ஆட்கொண்டிருந்தது!!!
பெண்ணொ
சற்று நேரத்தில் எதிர் திசையில் ஒரு ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள் காற்றுவேகத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த நபரின் மோட்டாரிலோ விளக்கும் எரியவில்லை! அவன் தலையில் ஹெல்மட்டும் அணிந்திருக்க வில்லை!!.
சற்று யோசிக்காமல் அந்தப் பெண் அவனைப்பார்த்து "ஏய் பன்ன்ன்றிறிறி..... மெதுவா பார்த்துப்போடா" என்று அலறினாள்!! மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்தவனுக்கோ கோபம் தலைக்கேறியது! ஏண்டி நாயே? யாரைப்பாத்து பன்றின்னு சொன்னே? மூஞ்சி எகிறிவிடும்! ஜாக்கிரதை!!
சிறிது நேரத்தில் டமார் என்ற சத்தம் அங்கே அதிர்ந்தது!!. இந்தப்பெண்ணோ அந்த மோட்டார் சைக்கிள் சென்ற திசையை நோக்கி ஒடினாள்!. அங்கே அந்த நபர் புதருக்கே உள்ளே தூக்கி எறியப்பட்டு டிரம்மு போல உருண்டுகொண்டிருந்தான் .மோட்டார் சைக்கிளே நொறுங்கிக் கிடந்தது!!!
அந்தப்பெண்னோ மனதில் பேசிக்கொண்டாள்"நம் காரை மோதிவிட்டுச் சென்ற அதே பன்றியைத்தான் அவன் மோதியிருக்க வேண்டும்"!!!!
கதையின் நீதி: யாராவது உங்களைப்பார்த்து"ஏய் பன்றி, மெதுவா பார்த்து போடா"ன்னு சொன்னா .உங்களை திட்டுவதாக எண்ணாதீர்கள்.அங்கே பன்றி ஒன்று உருண்டுகொண்டிருக்கிறது என்பதை எச்சரிக்கை செய்வதாக கூட இருக்கலாம் இல்லையா?
என்ன பார்க்குறீங்க ! பேந்த பேந்த முழிக்காதீங்க!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment