மாத்ருபூதம் கிட்டே அவசரமாக 'சின்னசாமி' ஒரு ட்ரீட்மென்ட்-க்கு போனார்.
டாக்டர் மாத்ருபூதம்...ஸ்டெதஸ்கோப்பை எடுத்திண்டு : "என்ன ப்ராப்ளம் [problem] உங்களுக்கு சின்னசாமி?"
சின்னசாமி : "டாக்டர்.....தெரியாம.....சிம் கார்டை முழுங்கிட்டேன்!"
டாக்டர் மாத்ருபூதம் : " ப்ரீ பைடு கார்டாக இருந்தா....நீங்க முன்னாடியே
Fees-ஐத்தரணும்!!!"
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
ஷீலாவும் சுசீலாவும் மார்கெட்டிங் எல்லாம் முடித்துவிட்டு....கடைசீயில் ஒரு பார்மசீக்குபோய்.........ஷீலா தன் கணவருக்கு மருந்து வாங்குகிறாள். சேல்ஸ்மனும் மருந்துகளைக் கொடுக்கிறான். அதற்கு உரிய பணத்தையும் செலுத்திவிடுகிறாள்.
மருந்துக்களை செக் செய்யும்போது ஏதோ ஒரு extra-மாத்திரை கொடுத்ததற்காக கடைக்காரனை திட்டிவிட்டு வந்தாள்.
சுசீலா : "ஏன்....அந்த கடைக்காரனை கண்டபடி திட்டிட்டு வர்றே?"
ஷீலா : "பின்னே என்ன....ப்ரிஸ்க்ரிப்ஷன்ல... டாக்டர் போட்டிருந்த பிள்ளையார் சுழிக்குக்கூட ஒரு மாத்திரை கொடுக்கறானே?"

டாக்டர் மாத்ருபூதம் ஒரு பேஷண்டின் மனைவியைப் பார்த்து :
"உங்கள் கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு..."
Patient's மனைவி : "நிஜமாவா டாக்டர்?"
டாக்டர் மாத்ருபூதம் : "ஆமாம்....அவரை இனிமேல் அடிக்காதீங்க!"

சுசீலா....ஷீலாவைக் கேட்கிறாள்....[Sheela's M-in-Law has been admitted in SRM Hospital, Porur] :
"நேற்று உன் மாமியாரை....வேணும்னுதானே மாடியிலே இருந்து கீழே தள்ளிவிட்டே?"
ஷீலா : "இல்லையே...வேணாம்னு தானே தள்ளினேன்..."
============================== ====================
Meenakshi' s husband 'Ravi' is a diabetic. He goes to kitchen & finds that in a usual sugar
filled bottle, it has been written outside as 'chilly powder'. He asks his wife why
she wrote like that.
Mennakshi's cool reply is : "I just wrote that because I want that ants should not
come near it! [His face became pale!]
.....................................................................
Somu meets his astrologer 'Rathnam' at his house and tells him like this -
Somu : "Rathnam Sir, the horoscope you have given for my daughter is not at all a good
one!
Rathnam : "Why you are saying like that?"
Somu : " Usually to see a girl, the prospective groom will come to home only; but this boy
wants her to come to bus stop! I guess he will be a scoundrel."
.......................................................................
'Sharmili' takes her mother-in-law to a reputed Doctor for thorough medical check-up.
The Doctor, after thorough examination and calls Sharmili to come to room.
Sharmili : "Pl. Doctor, without any kind of hesitation, tell us Doctor what she is
suffering from."
Doctor, jovially : " Pl. strengthen your mind...[மனசைத் திடப்படுத்திக்குங்க].......
she is not suffering from any disease
................................................
"அண்ணாச்சிக்கு திடீர்னு மாரடைப்பு"
"என்ன காரணம்?"
"இன்னைக்கி பாரடைப்பு"
............................................
இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!
நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க..
" தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!
இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..
அது Very Simple..
" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "
இப்ப உதாரணத்துக்கு.
Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "
" அலக்சாண்டர் குதிரை பேரா..?
அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!
கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?
இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?
( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )
Question No.2 :
" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "
அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .
Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..
??!!?
Question No 3 :
" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "
" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "
( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )
Question No 4 :
" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "
" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "
------------------------------ ------------------------------ -------
இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
அக்கடையில் முதலாளிதான் தொழிலாளி. ஒவ்வொரு நாளும்,
கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?"
என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!
2.இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
3.பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம்.
ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
4.இரும்புப் பெட்டியை இரும்புல செய்வாங்க,
மரப்பெட்டியை மரத்துல செய்வாங்க. அப்ப
தீப்பெட்டியை தீயிலயா செய்வாங்க…!
அப்பா: அட! ரொம்ப சந்தோஷம். என்னவா நடிக்கப் போற?
பையன்: ஒரு பணக்காரப் பொண்ணுக்குப் புருஷனா...!!!
அப்பா: அடப் போடா... ஏதாவது நல்ல டைலாக்குப் பேசற மாதிரி கேரக்டர் கேக்குறதுக்கென்ன ???
டாக்டர் மாத்ருபூதம்...ஸ்டெதஸ்கோப்பை எடுத்திண்டு : "என்ன ப்ராப்ளம் [problem] உங்களுக்கு சின்னசாமி?"
சின்னசாமி : "டாக்டர்.....தெரியாம.....சிம் கார்டை முழுங்கிட்டேன்!"
டாக்டர் மாத்ருபூதம் : " ப்ரீ பைடு கார்டாக இருந்தா....நீங்க முன்னாடியே
Fees-ஐத்தரணும்!!!"
------------------------------
ஷீலாவும் சுசீலாவும் மார்கெட்டிங் எல்லாம் முடித்துவிட்டு....கடைசீயில் ஒரு பார்மசீக்குபோய்.........ஷீலா தன் கணவருக்கு மருந்து வாங்குகிறாள். சேல்ஸ்மனும் மருந்துகளைக் கொடுக்கிறான். அதற்கு உரிய பணத்தையும் செலுத்திவிடுகிறாள்.
மருந்துக்களை செக் செய்யும்போது ஏதோ ஒரு extra-மாத்திரை கொடுத்ததற்காக கடைக்காரனை திட்டிவிட்டு வந்தாள்.
சுசீலா : "ஏன்....அந்த கடைக்காரனை கண்டபடி திட்டிட்டு வர்றே?"
ஷீலா : "பின்னே என்ன....ப்ரிஸ்க்ரிப்ஷன்ல... டாக்டர் போட்டிருந்த பிள்ளையார் சுழிக்குக்கூட ஒரு மாத்திரை கொடுக்கறானே?"
------------------------------
டாக்டர் மாத்ருபூதம் ஒரு பேஷண்டின் மனைவியைப் பார்த்து :
"உங்கள் கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு..."
Patient's மனைவி : "நிஜமாவா டாக்டர்?"
டாக்டர் மாத்ருபூதம் : "ஆமாம்....அவரை இனிமேல் அடிக்காதீங்க!"
------------------------------
சுசீலா....ஷீலாவைக் கேட்கிறாள்....[Sheela's M-in-Law has been admitted in SRM Hospital, Porur] :
"நேற்று உன் மாமியாரை....வேணும்னுதானே மாடியிலே இருந்து கீழே தள்ளிவிட்டே?"
ஷீலா : "இல்லையே...வேணாம்னு தானே தள்ளினேன்..."
==============================
Meenakshi'
filled bottle, it has been written outside as 'chilly powder'. He asks his wife why
she wrote like that.
Mennakshi's cool reply is : "I just wrote that because I want that ants should not
come near it! [His face became pale!]
.....................................................................
Somu meets his astrologer 'Rathnam' at his house and tells him like this -
Somu : "Rathnam Sir, the horoscope you have given for my daughter is not at all a good
one!
Rathnam : "Why you are saying like that?"
Somu : " Usually to see a girl, the prospective groom will come to home only; but this boy
wants her to come to bus stop! I guess he will be a scoundrel."
.......................................................................
'Sharmili' takes her mother-in-law to a reputed Doctor for thorough medical check-up.
The Doctor, after thorough examination and calls Sharmili to come to room.
Sharmili : "Pl. Doctor, without any kind of hesitation, tell us Doctor what she is
suffering from."
Doctor, jovially : " Pl. strengthen your mind...[மனசைத் திடப்படுத்திக்குங்க].......
she is not suffering from any disease
................................................
"அண்ணாச்சிக்கு திடீர்னு மாரடைப்பு"
"என்ன காரணம்?"
"இன்னைக்கி பாரடைப்பு"
............................................
இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!
நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க..
" தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!
இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..
அது Very Simple..
" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "
இப்ப உதாரணத்துக்கு.
Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "
" அலக்சாண்டர் குதிரை பேரா..?
அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!
கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?
இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?
( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )
Question No.2 :
" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "
அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .
Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..
??!!?
Question No 3 :
" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "
" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "
( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )
Question No 4 :
" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "
" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "
------------------------------
இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
.......................................
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளிதான் தொழிலாளி. ஒவ்வொரு நாளும்,
கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?"
என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!
........
.1.க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும்,
ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?.1.க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும்,
2.இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
3.பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம்.
ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
4.இரும்புப் பெட்டியை இரும்புல செய்வாங்க,
மரப்பெட்டியை மரத்துல செய்வாங்க. அப்ப
தீப்பெட்டியை தீயிலயா செய்வாங்க…!
...................
பையன் : அப்பா! என்ன ஸ்கூல் டிராமால நடிக்க செலக்ட் பண்ணிருக்காங்க.
பையன் : அப்பா! என்ன ஸ்கூல் டிராமால நடிக்க செலக்ட் பண்ணிருக்காங்க.
அப்பா: அட! ரொம்ப சந்தோஷம். என்னவா நடிக்கப் போற?
பையன்: ஒரு பணக்காரப் பொண்ணுக்குப் புருஷனா...!!!
அப்பா: அடப் போடா... ஏதாவது நல்ல டைலாக்குப் பேசற மாதிரி கேரக்டர் கேக்குறதுக்கென்ன ???
.........
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!

......................
கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?
என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து.

..............
உங்க பெண் குழந்தைக்கு ‘கடலா’ன்னு
ஏன் பேர் வெச்சீங்க?
-
எதிர்வீட்டுகாரன் பெண் குழந்தைக்கு ‘நதியா’ன்னு
பேர் வெச்சுருக்கானே…!

..................
உன் கணவர் ‘சின்ன வீடு’
வசிருக்கார்னு எப்படி
கண்டு பிடிச்சே?
-
நான் அடிச்ச காயங்கள், குணமான
பின்னும் ,
புதுசா சில காயங்கள் இருக்கே..!
வசிருக்கார்னு எப்படி
கண்டு பிடிச்சே?
-
நான் அடிச்ச காயங்கள், குணமான
பின்னும் ,
புதுசா சில காயங்கள் இருக்கே..!
...............
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
முதல் தாத்தா : எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா : எனக்கு மது , புகை , பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????
சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?

No comments:
Post a Comment