ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.
அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்”உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.
அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை”
மனைவி கேட்டாள்”என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!
நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”
கனவன் சொன்னான்”நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”
......................
இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்’னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?
வேறென்ன…! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!
.........................
நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர் பாராத விதமாக வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டுக்காரன் மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க சொன்னான்.
நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன் 'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை சொல்லி விட்டான்.
சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம் வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.
அப்படி இருந்தும் மறுபடியும் கணவன்,'இன்னும் கொஞ்சம் வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே கிளம்புவதாக சொன்னான். வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.
அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம் கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.
கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்.. ..ஓ,அதுதான் அவன் அவ்வளவு வேகமாக ஓடி விட்டானா!''என்றான்.
.........................
அன்புள்ள பிரியா காதலிக்கு,
உன்னை நினைத்தாலே இனிக்கும். 16 வயதினிலே உன்னை சந்தித்தேன். ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னோடு இருக்கனும். அந்த ஜென்மங்களில் ஆறிலின்றுன்று அறுபது வரை உன்னோடு இருக்கனும். அக்னி சாட்சியாக உன் கழுத்தில் மூன்று முடிச்சு போடணும். ஸ்ரீ ராகவேந்திராவிடமும் திரு அண்ணாமலை சிவாவிடவும் வேண்டிகிறேன். அப்புறம் உனக்கு என்னிடயிருந்து விடுதலையே கிடையாது. கல்யாணத்தில் தம்பிக்கு எந்த ஊருன்னு கேட்ட சென்னைன்னு சொல்லு. என் அடுத்த வாரிசு உருவாக வெயிட் பண்ணலாம். முதலில் வாழ்கையே என்ஜாய் பண்ணுவோம். நம்மிடம் இளமை ஊஞ்சலாடுகிறது இல்லையா.
என் தாய் வீடுல நீ நல்ல மருமகளா இருக்கனும். எனக்கு அன்னை ஒரு ஆலயம், தாயிலாமல் நானில்லை, அவங்களுக்கு நான் ஒரு தங்க மகன், என் தம்பியேயும் நீ நல்லா பார்த்துக்கணும். எல்லாரும் எங்களை குரு சிஷ்யனும் சொல்லுவாங்க. அவன் எனக்கு தளபதி மாதிரி. நானும் உன் அப்பா அம்மாவுக்கு நல்ல மாப்பிள்ளையாக இருப்பேன்.
நாம் முள்ளும் மலரும் மாதிரி இல்லாமல் நம் வாழ்க்கை புதுக்கவிதையாக இருக்கனும். அதில் தப்பு தாளங்கள் இல்லாத அபூர்வ ராகங்கள் தான் இருக்கனும். முருகனும் வள்ளியும் மாதிரி நாம் ஒண்ணா இருப்போம். அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில் வர பூதம் மாதிரி நான் உனக்கு எல்லாம் தருவேன். நமக்கு இடையே தர்ம யுத்தம் வராது. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுக்கும் கையாக இருப்போம்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னால் தாங்க முடியாது. உனக்கு ஏதாவது நடந்தா தீ பட்டது போல எனக்கு துடிக்கும் கரங்கள்.
நான் நல்லவனுக்கு நல்லவன். ஜானி வாக்கர் பாட்டிலும் கையுமா அலையற மாங்குடி மைனர் இல்ல. பில்லா, ரங்கா மாதிரி கிரிமினல் இல்ல. நாட்டுக்கொரு நல்லவன். நான் படிக்காதவன் இல்ல. அதுனால் ஆபீஸ்ல நல்ல உழைப்பாளியாக இருந்து சீக்கிரம் பணக்காரன் ஆகி விடுவேன். நான் சாதாரண மனிதன் தான். நான் மகான் அல்ல. ஆனால் என்கிட்டே தில்லுமுல்லு பண்ணினா பொல்லாதவன் ஆகிவிடுவேன். போக்கிரி ராஜாவா மாறிவிடுவேன். ஆனால் பேபி கிட்ட அதே ராஜா சின்ன ரோஜாவை மாறிவிடுவேன்.
மிஸ்டர் பாரத் படத்துல நம்ம சூப்பர் ஸ்டார், வில்லன் சத்யராஜிடம் ஜெயிக்கிற மாதிரி நான் போட்ட சவால்ல நான் ஜெயிப்பேன். நான் ராஜாதி ராஜாவும் இல்ல. எந்த குப்பத்து ராஜாவும் இல்ல. எனக்கு நானே எஜமான். எனக்கு நானே வேலைக்காரன். நான் ராணுவ வீரன் இல்லையானுளும் வீராதி வீரன் தான். மாவீரன் தான். நான் தர்மத்தின் தலைவன் இல்ல. ஆனால் தர்மதுரைதான். நான் சேரன், சோழன், பாண்டியன் மாதிரி ஊர்க்காவலன் இல்ல. பாட்சா மாதிரி பெரிய தாதா இல்ல.
நான் தனிக்காட்டு ராஜா இல்ல. என் நண்பர்களின் உருவங்கள் மாறலாம். ஆனால் எங்க நட்பு மாறாது. சங்கர் சலீம் சைமன் மாதிரி எல்லா மதத்திலேயும் எனக்கு நண்பர்கள் உண்டு. மூன்று பேர்கிட்ட மூன்று முகம் காட்டும் ஆளில்ல நான். எல்லார்கிட்டயும் ஒரே பேச்சு, ஒரே முகம் இருக்கும் அதிசய பிறவி.
நான் பேசினாலே சிங்கத்தையுட கர்ஜனை கேட்ட மாதிரி எல்லாரும் பயபடுவாங்க. ஆனால் நீ நல்லா பாடறியே? எங்கேயோ கேட்ட குரலா இல்லாம என்கிட்டே வந்து பாடு. உனக்கு பிடிச்ச சிவரஞ்சனி ராகதில்லே பாடு.
உன் கூந்தலில் ஆறு புஷ்பங்கள் வை. நாம் ஆடு புலி ஆட்டம், சதுரங்கம் மாதிரி விளையாட்டுக்கள் விளையாடலாம். பாயும் புலி, முரட்டு காளை, கழுகு மாதிரி மிருகங்களும் பறவைகளும் பார்க்கலாம். நீ உனக்கு வேண்டியதை பண்ணு. யார் கேட்டாலும் அவள் அப்படிதான்னு சொல்லுவேன்.
எல்லாம் நல்லதே நடக்கும்னு மனதில் உறுதி வேண்டும். அப்படி நடக்கிறது எல்லாம் உன் கைராசி.
இப்படிக்கு
அன்புள்ள ரஜினிகாந்த் ரசிகான உன் காதலன்.
..........................
ஆண்கள் பெண்களிடம் கேட்க
விரும்பும் பத்து கேள்விகள்..
1.உங்க அப்பாகிட்ட மொபைல்
ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக
வாங்குகிற பணத்தையெல்லாம்
என்னதாங்க பண்றீங்க??
2.உங்களுக்கு பிறந்த நாள்
என்றாலும் நாங்க தான் கிப்ட்
வாங்கித் தரணும்..
எங்களுக்கு பிறந்த நாள்
என்றாலும் நாங்க
தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,
வளையல்,கம்மல்,இது போல
இன்னும் நிறைய
வாங்கித்தரணும்..
இது என்னங்க நியாயம்???
3.உங்களுக்கு எல்லாம்
செருப்புக்கடையில ஹீல்ஸ்
செருப்பை தவிர வேற
செருப்பே தெரியாதா...
ஆளாளுக்கு 3அடி
உயரத்துக்கு செருப்பு
போட்டிப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??
4.போஸ்டரில் கூட பார்க்க
முடியாத ஒரு சில
படங்களை தியேட்டருக்கு
வரச்சொல்லி
கன்றாவியை பார்த்துட்டு
சும்மா பரவாயில்லை..
படம் சூப்பரா இருக்குபா..
இன்னொரு நாள் வந்து
பார்ப்போமா..???
5.அதிகாலை 3.00 மணிக்கும்
எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே.
..உங்களை எல்லாம் உங்க
அப்பா அம்மா பார்க்கவே
மாட்டாங்க?
(வந்த எஸ்.எம்.எஸ்.
என்னவென்றால்..குட் நைட்..
.ஸ்வீட் டீரீம்ஸ்..)
இனிமே எங்க தூங்க...!!
6.நீங்க தனியாக
போகும்போது மட்டும்
தலைகுனிந்து தரைபார்த்து செல்
ஆனா நாலு பேர்
மொத்தமா சேர்ந்தா மட்டும்
எங்கிருந்து வருதுங்க
தைரியம்..???
(கீழிருந்து மேலாக
கேவலமா லுக் விடுவதும்
மேலிருந்து கீழாக ஒரு லுக்
விடுவதும் கேவலமா பார்ப்பதும்
நடத்துங்க..)
7.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற
மாதிரி போன் பண்றீங்க...???
(பின்குறிப்பு..உலகிலே
மிஸ்டு கால் செய்வதில் இந்தியா
இரண்டாம் இடமாம்..)
8.ஒவ்வொரு தியேட்டரிலும்
டிக்கெட் விலை என்னவென்று
தெரியுமா.
(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)
9..கம்யூட்டர்
முன்னாடி சும்மாவே இருந்தாலு
சாட் பண்ணும் போது மட்டும்
எப்படி 'ஐ யம் பிஸி' ன்னு
ஸ்டேடஸ் போடுரிங்க??..
.................................
உண்மைக் கதை :
நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன்
கடையில்!
அவளும் ரேஷன் எடுக்க வந்திருந்தாள் , நானும்
ரேஷன் எடுக்கவே போயிருந்தேன்! -
> ஒற்றுமை நெம்பர் 01
நான் அவளை ரெண்டாவது தடவை பார்த்த
போது அவளும் சாமிகும்பிட வந்திருந்தாள்,
நானும் சாமி கும்பிடவே போயிருந்தேன்!
- ஒற்றுமை நெம்பர் 02
மூன்றாவது தடவை அவளை நான்
பார்த்தது லைப்ரெரியில்!
நான் புக் எடுக்க போயிருந்தேன்!
என்ன ஆச்சரியம்? அவளும் புக்
எடுக்கவே வந்திருந்தாள்!
-ஒற்றுமை நெம்பர் 03
இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங்க் என
எங்கும், நான் எதற்கு போகிறேனோ அவளும்
அதே காரணத்துக்காக வந்தாள்!
எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில்
இப்படி ஒரு அபூர்வ
ஒற்றுமை இருப்பதை கண்டு நானும்
ஆச்சரியப்பட்டேன்! அவளும்
ஆச்சரியப்பட்டாள்!
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா,
ஒத்துமையா இருக்கலாமே என்று எண்ணினேன் -
அவளுக்கும் தோணிச்சுது!!
அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு நான்
நினைத்தேன்!
அவளும் ' அவராக வந்து காதலை சொல்லட்டும்
' என நினைத்துவிட்டாள்!
இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப
நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு!
ஒருநாள் போனாப் போகுதுன்னு,
நானே வலியப்போய் " மாலினி ஐ லவ் யூ "
என்றேன்!
அதுக்கு அவள் "என் பேரு ஜீவமாலினி!
என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா?
அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா? "
என்று மொக்கை போட்டாள்!
அதை நான் தாங்கிகிட்டேன்!(எல்லாம்
சுயநலம்தான் )
ஆமா நீ என்ன வேலை பார்க்குறே னு கேட்டாள்!
நான் வெட்டியாக
இருந்ததை வெளிப்படையாகவே சொன்னேன் . . .
" அக்கா தங்கச்சி? "
" மூணு பேரு " "
அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா? "
" இன்னும் இல்லை " "
ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில்
சொல்லுறேன் " அவள் கிளம்பிவிட்டாள்!
எனக்கோ ரெண்டு மாசம்கிறது ரெண்டு வருஷம்
மாதிரி இருந்தது ஆனா அடுத்த,
ஒரு வாரத்திலேயே அவள்
என்னை முகமலர்ச்சியுடன் பார்க்க வந்தாள்!
இந்தக்கதையின்
தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது!
காரணம், நான் படிச்ச பேப்பர் துண்டுல
இவ்வளவும் தான் இருந்திச்சு!
பின்ன ஐம்பது பைசாவுக்கு சுண்டல்
வாங்கினா முழுப்பேப்பரா தருவார்
இத்துனூண்டு சின்னதாதானே தருவார் . . .
நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம்
அதிகமாவே வாங்குங்க...
...........................................

கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்..

No comments:
Post a Comment