நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???
பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும்
உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ....!!!
அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்
அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ... அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கிளம்ப தயாரானான்
அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால்
ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்து விட்டு அரண்மனையை விட்டே ஓடி போய் விட்டான் ...
வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது ....
வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப் போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது.
நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில் நல்ல கம கமக்கும் வாசனை யுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப் பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது.
அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவை யில் மெய் மறந்து போனார்.
சமையல் காரனை....இன்னுமா திரும்பி வரவில்லை ? இன்னுமா திரும்பி வரவில்லை ? என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டார் உருதில் "பிர் ஆயா னி"...... "பிர் ஆயா னி" என்பதாக.... அதுவே மருவி அந்த உணவின் பெயர் பிரியாணி ஆகி விட்டது.
மெய்யும் பொய்யும் ஆண்டவனுக்கே வெளிச்சம்..
........
.உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்"என்று கோபத்தில் கத்தினான் அவன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவள் அமைதியாகச் சொன்னாள்,......."செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"
புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?
உங்களோட கடைசிப் பெண்ணை…!
****************************** ****************************** *****************
மாப்ளே, போன தீபாவளிக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தந்தேன். இந்தத்தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேணும்?
அதை மார்வாடிக் கடையிலிருந்து மீட்டுத் தாங்க மாமா!
2.என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது
3.என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை
சுட்டுத்தான் சாப்பிட முடியும்
4.பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு
டிரைவருக்குத் தான்.
இதுதான் வாழ்க்கை....

...........
ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னுஆசையா இருக்கு மாமா!
ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னுஆசையா இருக்கு மாமா!
புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?
உங்களோட கடைசிப் பெண்ணை…!
******************************
மாப்ளே, போன தீபாவளிக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தந்தேன். இந்தத்தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேணும்?
அதை மார்வாடிக் கடையிலிருந்து மீட்டுத் தாங்க மாமா!
..................
.நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம்
ஹால்ல போய் படிக்க முடியாது..நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம்
2.என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது
3.என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை
சுட்டுத்தான் சாப்பிட முடியும்
4.பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு
டிரைவருக்குத் தான்.
இதுதான் வாழ்க்கை....
................
டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
அவள் : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!

No comments:
Post a Comment