ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ?? "டாப் 10" 1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்
2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .
3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.
5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.
6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.
7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை .
8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.
9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.
10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .
11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .
12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.
13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.
14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .
15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .
16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.
17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .
18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் .
19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .
20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .
21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .
22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும்.
23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”
24) ஒரு ATM இருக்கும். 25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு . # அவ்ளோதாங்க சாப்ட்வேர் கம்பெனி

................................
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.
கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.
அப்போ கல்யாணத்துக்குப் பின்னாடி?
அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

................
என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு...
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு….
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. …
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க....
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ..
ஏன்டா…?
அவமானத்தில்தான் …
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா...?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்..
.....................................

ஆசிரியர் : நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ...?
மாணவன் : கல்யாணம் பண்ணுவேன்.
ஆசிரியர் : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
மாணவன் : மாப்பிள்ளை ஆகுவேன்..
ஆசிரியர் : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன் : லவ் பண்ணுவேன்..
............................
ஆசிரியர் : முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
மாணவன் : நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
ஆசிரியர் : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..?
மாணவன் : பேரன் பேத்திகள்..
ஆசிரியர் : கடவுளே.... முடியில..!! உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..?
மாணவன் : நாம் இருவர்..நமக்கு இருவர்..
..................................................

அந்த நாட்டு ராஜா போருக்குப் போக வேண்டியிருந்தது. அவரிடம் ஏகப்பட்ட செல்வம் இருந்தது. இது போக அழகான மனைவி வேறு இருந்தாள். அப்படியே போட்டுவிட்டுப் போக அவருக்கு மனதில்லை.
எல்லா செல்வத்தையும் ஒரு சிறிய கோட்டைக்குள் போட்டு அந்த கோட்டைக்குள்ளே தன் மனைவியையும் வைத்துப் பூட்டினார். ஆனால் சாவியைத் தன்னோடு எடுத்துப் போக முடியாது.
யாரிடம் கொடுத்தாலும் தான் சென்றவுடன் கோட்டையைத் திறந்து மனைவியை அனுபவிப்பதோடு செல்வத்தையும் எடுத்துக் கொள்வார்கள். அவரிடம் ஒரு நம்பகமான தளபதி இருந்தான்.
அவனிடம் சாவியைக் கொடுத்து போரிலிருந்து தான் திரும்பும்வரை சாவியை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு மைல் தூரத்தைக் கூட கடந்திருக்க மாட்டார் ராஜா. பின்னால் தளபதி ஓடி வந்துகொண்டிருந்தான்.
மூச்சு வாங்க ராஜாவிடம் சொன்னான் தளபதி :.
.
.
.
.
.
.
.
.
''நீங்க தப்பான சாவியைக் கொடுத்துட்டுப் போறீங்க.
கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.
அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
ஒரு நாள் காலையில் சூரியோதத்துக்கு பதில் பிச்சை காரன் முகத்தில
விழித்து விட்டார். கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.
கடுப்பாகிய அரசர் பிச்சைகாரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.
பிச்சைகாரன் கலங்கவில்லை.
கல கலவென சிரிக்க தொடங்கினான்
அரசருக்கு மேலும் கோபம்!
மற்றவர்களுக்கு திகைப்பு!
பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே
உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே?
இப்படிக்கு:- பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ஸ்டண்ட் போட்டு

இதை வச்சு அந்தக் கோட்டையைத் திறக்க முடியவில்லை.''
..............................
.இந்த பேஷண்ட் பட்டு வேஷ்டி சில்க் ஜிப்பா, கழுத்துல செயின், கைல மல்லிகைச் சரமெல்லாம் சுற்றி இளம் பெண்கள் புடை சூழ. பெட்ல இருக்கிறாரே.. . ஏன் டாக்டர்?
இன்னிக்கு உங்களுக்கு மைனர் ஆபரேஷன்னு நான் சொல்லியிருந்ததை தப்பா புரிஞ்சிக்கிட்டார்.

.....
-- ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.
.........
இம்சை அரசன்!
இம்சை அரசன்!
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.
அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
ஒரு நாள் காலையில் சூரியோதத்துக்கு பதில் பிச்சை காரன் முகத்தில
விழித்து விட்டார். கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.
கடுப்பாகிய அரசர் பிச்சைகாரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.
பிச்சைகாரன் கலங்கவில்லை.
கல கலவென சிரிக்க தொடங்கினான்
அரசருக்கு மேலும் கோபம்!
மற்றவர்களுக்கு திகைப்பு!
பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே
உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே?
,ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும், ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூட போகுமா??
இப்படிக்கு:- பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ஸ்டண்ட் போட்டு
யோசிக்கிறவங்க சங்கம்.
''''''''''''''''
No comments:
Post a Comment