Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 54

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்! ! ! !

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..

''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை ­யும் இல்லை..''அடுப்ப ­ங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்...

''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான ்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன்...

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்...

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாம­ல் வெளியேறினார்..அ­ந்த விருந்தாளி...

அவர் வெளியேறிவிட்டது­ம் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்...

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்ப­து போல்அடித்தேனே.. .''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்­றாள் மனைவி...

''பிராமாதம்..'' ­ என்றான் கணவன்...

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது...

''நானும் போவதுபோல் நடித்தேனே...எப்படி இருந்தது என் நடிப்பு?????


''''''''''''''''''''''

'மனைவி: டாக்டர்! என் புருஷன் தலையிலிருந்து ரத்தமா வருது. கொஞ்சம் பாருங்களேன்!

டாக்டர்: என்னங்க இது, உங்க புருஷன் மண்டை ஒடஞ்சிருக்கு! இவ்வளவு ரத்தம் வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

மனைவி: அடிச்சுகிட்டே இருந்தேன் டாக்டர்!

''''''''''''''''''''''''''''''

'நோயாளி:::டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருனு சொல்கிறார்களே..? 

டாக்டர்::: எந்த மடையன் சொன்னான்..? முப்பது வருசமா ஆபரேஷன் செய்துதானே நான் பொழைச்சிட்டு இருக்கேன்..!
மனைவி: உங்க கிரெடிட் கார்ட் திருடு போனதுக்கு நீங்க ஏன் புகாரே செய்யலை? 

கணவன்: திருடன் உன்னை விட கம்மியாதான் செலவு செய்யறான். அதனாலதான்
'''''''''''''''''

எங்கே இப்போது மூச்சை நன்றாக 

இழுத்து விடுங்கள்.,

நோயாளி :

எதக்கு டாக்டர், மூச்ச இழுத்து

விட சொல்கிறீர்கள்..?..

டாக்டர் :

வேறு ஒன்றும் இல்லை.

ஆபரேசனுக்கு பிறகு

உங்களால் முடியாது.,அதனால்தான்..

..............................

கணவனுக்கும் மனைவிக்கும் குழந்தைக்கு பேர் வைப்பதில் தகராறு 

அவங்க அவங்க அப்பா பேரை தான் வைக்கணும் என்று 

எதிர்த்த வீட்டு காரர் வந்து யோசனை சொன்னார் 

உங்க அப்பா பேர் சீனுவாசன்

உங்க கணவர் அப்பா பேரு கிருஷ்ணன்

ரெண்டையும் சேர்த்து சீனிவாச கோபால கிருஷ்ணன் ன்னு வையுங்க

அதிர்ந்த மனைவி கேட்டார் அது சீனிவாசகிருஷ்ணன் சரி இடையிலே கோபால் எங்கிருந்து வந்தார் ??

எதிர் வீட்டுக்காரர் சொன்னார்

ஹி ஹி அது எங்க அப்பாவோட பெயர் சும்மா இருக்கட்டுமே!

கணவன் மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால் இப்படி ஆட்கள் பூந்துதுடுவாங்க ... எச்ச்சரிக்கை


'''''''''''''''''

''Naina: Amma adichadarkku aenda ippadi aluvara? 
Son: Unnai maadiri ennala vali thanga mudiyadhu naina...
,,,,,,,,,,,,,,,,,,,
சிறுவன்: அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது சரிதாம்பா...

தந்தை: என்னடா... பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?

சிறுவன்: வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு எனக்குல்ல உதை விழுகுது!
தந்தை: ?????
,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அரபு நாடுகளில் பணம் எடுத்தா எப்படி இருக்கும் ? 
.
.
.
.
.
.
.
.
ஒரே ஷேக்'கா இருக்கும் .

--------------------------------

உன் பேர் என்னய்யா ?

முனுசாமி ...

உனக்கு எத்தனை குழந்தைங்க ?

மூணு சாமி ....

???????

-----------------------------
படிச்சவனா இருக்கே?
நீயே சொந்தமா ரூபா நோட்டு அடிக்கலாமா?

நான் சுயநிதி கல்லூரியில் 

படிச்சவன் சார் .
''''''''''''''''''''''''''''
"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"
''''''''

Hello yaar pesurathu?
Lady : Naan "chellamma" pesuren.
Sardar : Naan mattum enna "kovamava" pesuren? Nee yarunnu konjam sollamma.??.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நோயாளி; டாக்டர், நான் சிம் கார்ட தெரியாமல் முழிங்கிட்டேன் 
டாக்டர்.

டாக்டர்: ஃப்ரீ பெய்டா, போஸ்ட் பெய்டா, ஏன்னா?
ஃப்ரீ பெய்டா இருந்தால் முன்னாடியே ஃபீஸ் கொடுத்துடனும்!.
,,,,,,,,,,,,,,,,,,,,,


Velu: Hello Enna ithu, 801 ruba kadan vangittu 108 Ruba Thareenga..? 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
. .
.
Monu: Ithuku Perthan kadana Thiruppi Tharrathu..

Eppudi??? :-)))))()))))))))

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி,

"அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".

பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டதானே "

பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்

பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டதானே

பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.

பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால உன்னை என்னொட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.


,,,,,,,,,,,,,,,,,,,

,,கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..

"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"

"ஏம்மா?"

"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"

"அப்பா மட்டும் விளையாடுறாரே"

"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"



'''''''''''''''''''''''''''''''

''Amma: Yendi un purusan daily ipadi kudichitu varane.. Nallava irukku?

Magal: Theriyala ma nan innum taste panni pakkala...

Hahaha...
,,,,,,,,,,,,,,,,,,,

அடுத்த வீட்டுக்காரன் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”

இன்ஸ்பெக்டர் : “அதுக்கு நீ ஏன்யா போலீஸ் ஸ்டேசனுக்கு
வந்து புகார் குடுக்கற…?”

அடுத்த வீட்டுக்காரன் : சார்”அந்த ஆளு புகாரே குடுக்காம
ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான் " சார்…!?

''''''''''''''''''''''''''''''''"

புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.."
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"

'''''''''''''''''''''''''"என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?" "ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"

"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்." "நிஜமாவா?" "ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."

"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.." "யார் வயிற்றின் மீது டாக்டர்..?"

"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?" "கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."

"என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?" "சல்லடை..!"

''''''''''''''''''இன்றைய உண்மைகள்..
1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம்
முகம் கொடுத்து பேசுவதில்லை.
பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ
வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது.
2. கையில் விலை உயர்ந்த பெரிய
கடிகாரம். அதில்
மணி பார்ப்பதற்கு கூட நேரம்
இருப்பதில்லை.
3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா.
வீட்டில் இருப்பது 2 பேர்.
4. மருத்துவ துறையில் மாபெரும்
வளர்ச்சி. நோயாளிகள்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
5. பட்டப் படிப்புகள் நிறைய.
பொது அறிவும் உலக அறிவும் மிகக்
குறைவு.
6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச்
சிரிப்பில்லை. மனசு நிறைய
நிம்மதி இல்லை.
7. புத்திசாலித் தனமான அறிவாளித்
தனமான விவாதங்கள் அதிகம்.
உணர்வுப் பூர்வமான
உரையாடல்களும், சின்ன சின்ன
பாராட்டுகளும் குறைவு.
8. சாராயம் நிறைந்து கிடக்கு.
குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.
9. முகம் தெரிந்த நண்பர்களை விட
முகநூல் நண்பர்களே அதிகம்.
10. மனிதர்கள் எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கின்றனர். மனிதம்
ஆங்காங்கே சில இடங்களில் மட்டும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது

''''''''''''''''''''''"

என் பையனை நாலு நாளா காணலை..."
"என் பெண்ணையும் நாலு நாளா காணலை.."
"அப்ப ஒரு லட்ச ரூபாய் வரதட்சிணை பணத்தை எப்ப தர்ரிங்க ?
''''''''''''''''''''''''''

எவ்வளவு சேமிக்கிறானோ அவ்வளவு பணக்காரன்’ னு சொன்னது போயி,
‘எவ்வளவு செலவு செய்யறானோ அவ்வளவு பணக்காரன்’ னு
ஆக்கிடுச்சு கன்ஸ்யூமரிஸம்....!



'''''''''''''''''கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?

டிரைவர்: அட போய்யா, நான் ஆறு தடவை.... பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!

''''''''
டாக்டர் :
உங்க வயத்தலுல எப்படி இவ்வளவு
தீப்புண் ஏற்பட்டது...?

நோயாளி :
என்னோட பொண்ணுக்கு நல்லபடியா
கல்யாணம் ஆகணுமேன்னு..இவ்வளவு நாள்
வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்...!

....

No comments:

Post a Comment