உடல் வெயிட்டைக் குறைக்க வாக்கிங் போகிறவன் கீழே விழுந்த துண்டைக் காலால் எடுப்பதும் ,எடைப் பார்க்கும் மெஷினை காலால் தள்ளிப் பார்ப்பதும் தான்.
சர்க்கரை வியாதி இருப்பவர்கள் வெல்லம் போட்ட பலகாரத்தை விரும்பிச் சாப்பிடுவது.
வெஜிடேரியன் என்று சொல்பவர்கள் முட்டைப் போட்ட கேக்கை முட்டையாகச் சாப்பிட்டால் தான் தப்புன்னு சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டு சாப்பிடுவது.
ஹோட்டலில் போய் நான் வெஜிடேரியன் ஐடம்ஸ் நன்றாக குமிக்கி சாப்பிடுவது, கேட்டால் வீட்டிலே சமைப்பதில்லை, நாங்கள் 'புயூர் வெஜிடேரியன்' என்று சொல்வது.
கணவன் பெயரை சொல்லிக் கூப்பிடுவது வழக்கம் இல்லை என்று கணவனை மகன் பெயர் சொல்லிக் கூப்பிடுவது, மகனும் கணவனும் இருக்கும் போது யாரைக் கூப்பிட்டு பேசுகிறாள் என்று தெரியாமல் இருவரும் குழம்புவது.
இறந்தவர்களுக்கு என்று சொல்லி விருப்பமானப் பலகாரங்களை சமைத்து சாப்பிடுவது அவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு.

No comments:
Post a Comment