நான் சமீபத்தில் காஞ்சி மகாபெரியவாளைப் பற்றிய கட்டுரைகள், அற்புதங்கள் என்று நிறைய புத்தகங்களும், மெயிலிலும் வரும் கட்டுரைகளையும் படிக்க படிக்க மனது கிடந்து வாட்டுகிறது, அப்பேற்பட்ட மஹானை தரிசிக்காமல் போய் விட்டோமே என்று!சிறிய வயதில் சுமார் ஐந்து வயதில் 'ஸ்ரீராமஜெயம் 'எழுதி கொடுத்து நமஸ்காரம் பண்ணி வெள்ளிக் காசு வாங்கியதாக நினைவு.அதுவும் கிழக்கு தாம்பரம் மாதர் சங்கம் கொட்டகையில்.
அவருடைய சாந்தம், ஞானம் ,பக்தி நெறி,வழி காட்டும் திறன்,...என்று சொல்லிக் கொண்டே போகலாம்...முடிவே இல்லாதது.
என்ன ஒரு தீர்க்கப் பார்வை, எதையும் ஒரு ஆர்வத்துடன் நோக்கி, ஆராய்வது, புரியாதவர்களுக்கு, எளிதில் புரிய வைப்பது, நோய்வாய்ப் பட்டவர்களுக்கு சீக்கிரம் குணமடைய செய்வது, ....
அவரைப் போல தற்பொழுது யாரு இல்லையே என்று மனது ஆதங்கப் படுகிறது. அவர் முற்றும் துறந்து வாழ்க்கையை மக்களின் சேவைக்காகவும் பக்தி பரவசத்தை பொது ஜனங்களிடத்தில் பரப்புவதற்காக பிறவி எடுத்தவர்.
யார் என்ன சொன்னாலும் என்னால் இப்பொழுது நம்மிடையே இருக்கும் சில மஹான்களை மஹான்களாக ஏற்றுக் கொள்ள மனசு ஒப்பமாட்டேன்கறது.
அதுவும் ஒரு குறிப்பிட்டவர் அப்படியே நகைக்கடையையே உடம்பில் வைத்துக்கொண்டு மக்களிடையே சுத்தி வருவது, எனக்கு பிடிக்கவில்லை, முற்றும் துறந்தவர்கள் எந்த வித பொன்னாசையும் பொருளாசையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப் பட்ட விருப்பம், இதற்காக யார் வேண்டுமானாலும் என்னை துடைப்ப த்திலோ, முறத்தாலையோ அடிக்க வரலாம், ஆட்சேபனை இல்லை துளிக் கூட.
அதனால் காஞ்சி மஹானைப் பற்றி எனக்கு மெயிலில் வந்த கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன் . காத்திருக்கவும் மற்றவை அடுத்த போஸ்டில் ............

No comments:
Post a Comment