Wednesday, November 28, 2012

நல்ல நிம்மதியான மரணம் அமைய


காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.

இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தஸ் ஸ்லோகத்தை சொல்லலாம் .

அநாயாசேன மரணம் 

 விநா தைன்யேன ஜீவனம் 

தேஹிமே க்ருபையா சம்போ 

த்வயி பக்திம் அசஞ்சலாம் 

அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்கு
 சர்வசாதாரணமான  ,வறுமை,கஷ்டம்  இல்லாமல்  மரணம் அமைய உன்னுடைய கிருபையைக்  கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !
இந்தஸ் ஸ்லோகத்தில் அவரவர் தங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சம்போவிற்குப் பதிலாக , கிருஷ்ணா ,சாஸ்தா ,முருகா ,ஆஞ்சநேயா என்று மாற்றிக் கொள்ளலாம்.

 நன்றி: http://groups.yahoo.com/group/ambaa-l/message/7499

No comments:

Post a Comment