இவ்வளவு நேரம் கரடியாக் கத்தறேனே! காதுல விழலியா உங்களுக்கு?
கரடிபாஷையெல்லாம் எனக்குத் தெரியாது சரசு.
..................................................
அந்த ஜோசியர் கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லா தோஷமும் போயிடும்னு சொல்றார்.
நம்பாதே. அவர் சொல்ற தோஷம் சந்தோஷம்........
...................................................................................
எங்கள் பத்திரிகைக்குமட்டும் எப்போதும் மனம்திறந்து பேட்டி கொடுக்கிறீர்கள். அதற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
யார் படிக்கப்போகிறார்கள் என்ற தைரியம்தான்..
.........................
என்னடா உங்க வாத்தியாருக்கு மக்கு வாத்தியார்னு பேர் வெச்சிருக்கீங்க?
பின்ன என்னப்பா, எல்லா பசங்களையும் மக்கு மக்குன்னு திட்டறாரு, அதான்!
...............................................................
நீங்க வெஜிடேரியனா, நான் வெஜிடேரியனா?
நான் வெஜிடேரியன்தான், நீங்க என்னன்னு எனக்கு எப்படித்தெரியும்?

பக்கத்துல பொண்டாட்டிய வெச்சிக்கிட்டு எப்படி சார் உங்களால ஃபோட்டோவுல சிரிக்க முடிஞ்சது?
ஹி ஹி... அது கிராஃபிக்ஸ்மூலம் டச்பண்ண ஃபோட்டோ சார்!
.................................................................................
இவர் கம்ப்யூட்டர் துறையில வேலைபார்க்கிறார் போல.
இதயத்துடிப்பைவெச்சே எப்படி சொல்றீங்க டாக்டர்?
பொதுவா இதயம் ’லப்-டப்’ என்று துடிக்கும். இவர் இதயம் ’லேப்-டாப்’னு துடிக்குதே?
..........................................................................
அடிக்கடி உன் மனைவியைக் கூட்டிட்டு ஹோட்டலுக்கு சாப்பிடப்போறியே, ஏன்?
அப்பத்தான் அவளுக்கு என்னோட சமையலின் அருமை தெரியும்.

டேய் வரியா என்வீட்டுல புதுநாய் வாங்கியிருக்கோம், அதோட விளையாடலாம்.
புதுநாயாச்சே... கடிக்குமா?
அதைத் தெரிஞ்சிக்கத்தான் உன்னை கூப்பிடறேன்.
...............................................................................
முரளி (போனில்): முரளிக்கு உடம்பு சரியில்லை, இன்னிக்கு ஒரு நாள் அவனுக்கு லீவு தரணும்.
ஆசிரியர்: சரி, யார் பேசறது?
முரளி: என்னுடைய அப்பா பேசறேன்
..............................................
றுவன்: ஏம்பா என் மார்க் ஷீட்ல கையெழுத்துபோடாம கைநாட்டு வைக்கிறீங்க?
தந்தை: நீ வாங்கின மார்க்குக்கு உன் அப்பா எழுதப்படிக்கத் தெரிஞ்சவர்னு உங்க டீச்சருக்குத் தெரியவேண்டாம்.கரடிபாஷையெல்லாம் எனக்குத் தெரியாது சரசு.

....................................
தாய்: எதுக்குடீ எப்பவும் எங்கயும் கார்லேயே வெளியே போறே? கடவுள் நமக்கு எதுக்கு ரெண்டு கால் கொடுத்திருக்கார் தெரியுமா?
மகள்: தெரியுமே, ஒண்ணு பிரேக்குக்கு, இன்னொண்ணு ஆக்ஸிலேட்டருக்கு!
.....................................................................
குரங்கு ஒண்ணு வரையணும், பார்த்து வரையப் படம்தான் கிடைக்கலே!
பேசாம கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து வரை, சரியா இருக்கும்!
.............................................................................
அமைச்சருக்கு வேண்டியவரா இருக்கலாம், அதுக்காக இப்படியா?
ஏன், என்னாச்சு?
கள்ளநோட்டு அடிக்க லோன் கேட்கிறார்!
...........................................................................
நேத்து எங்கப்பாவும் அம்மாவும் சண்டை போடறப்போ நம்ம காதலைச் சொன்னது நல்லதாப்போச்சு!
எப்படி கல்பனா சொல்றே?
எங்கேயாவது ஓடிப்போய்த்தொலைனு சொலிட்டாங்களே!
..........................................................................
என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க.
அப்படியா? எங்கே?
என் அம்மா எதிவீட்டுக்காரிகிட்டேயும், மனைவி பக்கத்துவீட்டுக்காரிகிட்டேயும்
.............................................................
உங்க கடையில வாங்கிப்போன பூரிக்கட்டை சீக்கிரமே உடைஞ்சிடுச்சே?
அடேயப்பா! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா? அப்போ இரும்புலதான் செய்யச்சொல்லணும்.
......................................................................................................................
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணலை! புகார் கொடுக்கணும்.
அதோ போறாரே அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும். முதல்ல அவர்கிட்ட போய்ப் பேசுங்க.
என்ன சார் இப்படிச் சொல்றீங?
அவரோட பையனைக் காணோம்னு இப்பத்தான் புகார் கொடுத்திட்டுப் போறார், அதான்.
........................................................................................
விஞ்ஞான ஆசிரியர்: திரவத்திற்கு ஒரு உதாரணம் சொல்லு?
உபத்திரவம் சார்.
..............................................................
எம்பா, இந்த மிளகாய் எப்படி, நல்ல காரமா இருக்குமா?
வேணும்னா சாப்பிட்டுப் பாருங்க சார்!
...............................................................
இந்த நூறு கடிஜோக்குகளையும் பொறுமையாகப் படித்துத் தாங்கிக்கொண்ட உங்களுக்கு
நூறு கடி வாங்கிய நூதன சிந்தாமணீ / நூறு கடி வாங்கிய நூதன சிகாமணீ
என்ற பட்டத்தை அளித்துக் கௌரவிக்கிறேன்! --
.......................................................................................................................
No comments:
Post a Comment