எம் 3-- மாமியாரை மெச்சாத மருமகள்கள்!
இந்தக் காலத்து மாட்டுப் பெண்கள் எல்லோருமே ரொம்ப ஷெல்பிஷா
இருக்கா ,, அது ஏன்னே தெரியல !
மாமியார் மாமனார்னாலே என்னவோ வேறொரு தனி ஒலகதுலேந்து வந்தா மாதிரி இருக்கா..
எனக்கு தெரிஞ்ச பொண்கள் ஹச்பண்டைக் கைக்குள்ளே போட்டுண்டு , கூடப் பொறந்த யாருமே வேணான்னு நிர்தாட் சின்யமா இருக்கா .
சமீபத்துல முதியோர் இல்லங்கள் நிறைய வந்ததக்கு காரணமே இவர்கள் தான்னு சொல்லலாம்..கல்யாணம் முன்னாடியே கட்டிக்கப் போரவன்கிட்ட தனிக் குடித்தனத்திற்கு வழிப் பண்ணிடறா..
இந்தக் காலப் பொண்ணுங்க தானேன்னு சும்மா நினைச்சுடக் கூடாது , இவங்களுக்கு மாமியார் பெத்த பையன் வேணும் ஆனால் இருபத்தி ஐந்து , முப்பது வருடங்கள் வளர்த்தஅம்மா வேண்டாம்? இது கொஞ்சம் ஓவரா தெரியலே?
ஆனால் மாமியாருடையது என்று எதுவும் வேண்டாம் அவள் மகன் , அவளுடைய சொத்து, நகைகள் தவிர! என்னக் கூத்து இது?
விதவையான மாமியாரிடம் ஒருக் குந்து மணி தங்கம் கூட இல்லாமல் எல்லாத்தையும் பிடுங்கி, சில இடங்களில் பங்கு போட்டு , மாமியார் கழுத்தில் ,கைகளில் பொன் நகைகளே இல்லாமல் பார்க்க கஷ்டமாக இருக்கும்.
இதில் நான் சொல்லும் மருமகள் தனியாக இல்லை, கூட ஓர் படிகளும் இருக்கிறார்கள்.நாள் கிழமை என்று வரும்போது மாமியாரிடம் போட்டுக் கொள்ள நகைகள் கிடையாது, அதைப் பார்க்க மாட்டார்கள் , அதுவும் இவர்கள் வீடு விசேசமாக இருந்தாலும் கூட ஒரு பொன் நகையோ, அல்லது கவரிங் நகையோ போட்டுக் கொள்ள கொடுக்க மாட்டார்கள். ஏன் உனக்காக தன்னுடைய தங்க, வைர நகைகளை பங்குப் போட்டுக் கொடுத்தவளுக்கு, ஒரு தங்க செயின் போட்டுக் கொள்ளக் கொடுத்தால் தான் என்ன? அவள் இருக்கும் வரை அனுபவிக்கட்டுமேன்னு கொடுக்கக் கூடாதா? மாமியாரிடம் எவ்வளவு நகை சொத்து இருக்கு என்றுப் பார்க்கும் மருமகள்கள் கொஞ்சம் முன்னோக்கியும் பார்க்க வேண்டும். உன்னுடைய மருமகள்கள் வரும்போது உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும், கொடுப்பாயா இல்லையா?
மாமியார் கூட மாட வேலை செய்தால் தலையீடு!செய்யாவிட்டால் விட்டேத்தி ?மாமியார் , மருமகள் தனியாக கஷ்டப் படுகிறாளே என்று உதவப் போனால் , எனக்கு எல்லாம் தெரியும் குறுக்கே வரவேண்டாம் என்று ஆணை இடுகிறாள் .அப்படி வராவிட்டால் ,தண்டம் என்று பட்டப் பெயர்வேறு ..
எத்தனையோ பேருக்கு இது தெரியறது இல்லை ,மாமியார் கூடவே இருந்தால் எவ்வளவோ நன்மை. அந்த அவசரத்தில் உதவிக்கு வெளியேப் போகவேண்டாம்.' மெனி ஹேண்ட்ஸ் மேக் த வொர்க் லைட் '.
போறாத க் குறைக்கு டீவி சீரியல் கண்ணும் காதும் மூக்கும் வச்சு கதை எழுதி நல்ல புண்ணியம் கட்டிக்கறது .
அப்டிதான் ஒரு மருமகள் கல்யாணம் ஆகி உடனே வெளிநாடு போய் மூணு வருஷம் கழிச்சு கையில் ஒரு மகனுடன் வந்ததோடல்லாமல் ,வீட்டை கணவன் பெயருக்கு எழுதி வாங்கி மூன்று மாசம் மாமனாருக்கும் மாமியாருக்கும் நோட்டிஸ் கொடுத்து அவர்கள் சாமான்களை வீடை ரினவேட் பண்றேன் என்கிற பேரில் தூக்கி போடாத குறையாக பால்கனியில் பூட்டியும் விட்டாள் .அவசரம் அவசரம் அவசரமாக ஒரு வீட்டைப் பார்த்து குடிப் போனார்கள். கிச்சன் மாடுலர் பண்ணப் பிறகு மாமியார் பாத்திரங்களை எல்லாம் போட்டு விட்டு ,புதுசாக வாங்கி மாமியார் வந்து சமையல் செய்தால் கிச்சன் கெட்டு விடும் என்று 144 தடைப் போட்டும் விட்டாள் .மகன் கை, வாய் கண் எல்லாத்தையும் பொத்திக் கொண்டு சும்மாக இருந்தான்.இத்தனைக்கும் மாமியார் ஒரு பல் வைத்தியர்.(dentist )
இப்டி உலகத்தில் நடக்கத்தான் செய்கிறது.ஒரு சிலர் எல்லாம் மாமியாரேப் பண்ணட்டும் நமக்கு என்ன என்று சிவனேன்னும் இருக்கிறார்கள்.
வேலைக்குப்போகும்மருமகள்களைப்பற்றிக்கேட்கவேவேண்டாம்.அவர்களுக்கு பிள்ளைக் குட்டிகள் என்று வந்தாலும் மாமியார் வீட்டிற்குப் பக்கத்தில் வீடுப் பார்ப்பார்களேத் தவிர ஒரேக் குடும்பமாக இருக்க ஒரு போதும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் .பக்கத்தில் இருந்தால் தான் வேலையிலிருந்து வரும் வரை 'குழந்தைக் காப்பகம்'மாதிரி பார்த்துக்கொள்வார்கள் .
கணவனுக்கோ, குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு என்று வந்தால் மாமியாரும் அவரைச் சார்ந்தவர்களும் உடனே உதவிக்கு வரணும் என்றும் எதிர் பார்ப்பாள்.மாமியாரும் பாவம் என்று தன்னால் முடிந்தவரை சமையல் மற்றும் இதர வேலைகளையும் செய்துக் கொடுப்பாள்.ஆக மொத்தம் கஷ்டப் படுவது அவளுடைய ரத்தம் தானே! அவனுடைய சந்தோசத்திற்காக முகம் செய்வாள்.அதையே மாமனார் பேசாமல் பொறுத்துக் கொள்வாரா என்று சொல்ல முடியாது
.மாமியாரும் ஒருக் காலத்தில் மருமகளே?
மருமகளும் ஒருக் காலத்தில் மாமியார் ஆகப் போகிறாள் தானே!
After reading this , My in box is getting bricks and here are some.....
ReplyDeleteThey have to be dealt as separate cases, not as a sweeping generalisation.
That MIL was weak so the dil took advantage of her.
I went thru hell for the sake of my kids till they grew up and went off to the USA .
I just escaped without a word.
I am free now.
My husband came to his senses ( I think) but it was too late .
Most of all. his property is locked up without my signature as I did not divorce him !
I have my revenge as well as my freedom!
I make so much money here with ..... classes that it is unbelievable !
Tell your readers to be wise. courageous and take action, not to knuckle under fear.
..............
This is absolute nonsense.
Girls have been leaving their parents since time immemorial.
If parents had only daughters, they would be left to die as orphans.
What is so special about guy, may I know?
The way you get in-laws is according to your "karma".
Your daughter-in-law will treat you the way you treat her!
Every action has an equal and opposite reaction...
..
"There you go again;
ALL DAUGHTERS IN LAW ARE BAD ?
ALL MOTHERS IN LAW SUFFER SILENTLY ?
HOW CAN YOU TYPECAST LIKE THIS ?
EACH PERSON IS AN INDIVIDUAL
EacH case is individual/DIFFERENT .
One size fits all is not possible.
..........There have been people in many families who treated their daughters in law as worse than slaves and starved them without any one lifting a finger in protest or even to help her !
Affection begets affection !
Besides, as longevity increases , people live longer and longer Retirement Homes are a necessity not a cruelty.
Let us Seniors live independently. in luxurious retirement homes. provided and PAID FOR BY US in peace and in dignity.
Come and visit us when you can.
WE PARENTS DO NOT EXPECT anything in return for doing our jobs at parents. You did NOT ask to be born. You have to live your own life. Your wife is not beholden to us.
..........
WE can all live separately, independently but without you being a burden. Asking a a daughter in law to serve you hand an foot after you have become too old to move, handicapped, bedridden, invalid , dirtying your clothes due to incontinence, having senility or Alzheimer's so you don't know where you are and who you are is just expecting the impossible !
Mathangi , you have no clue when you go about the "Holier than thou attitude !"
We all have to plan for the old age and pay for a good , comfortable life for ourselves .
We should not expect out children to do anything for us.
............
Yes, you paid for their education and life .
That was your choice and duty. There are many parents who treated their kids like dirt.
All these are different cases.
Personally I would love to live in a nice Retirement home like my brothers .
NOne of them lack in family affection/.
Let us live a life of our own, than being a burden on others and causing resentment !
I have seen caregiving daughters in law die before the in laws because of the stress.This is ridiculous not a sacrifice.
TImes have changed !
Wake up !
WE can all be happy and comfortable !
Make arrangements for your future NOW.
You will have love and affection all around.
hi all, I never thought this post would get this much "chillied response'.If you read carefully, I have quoted what I have seen and not experienced and not heard but a witness to them. .Anyhow it's a mixed response and individual's differ, and as one FB said, it's not only as per your karma but also the karma as you treat your mil and paid in the same coin with your dil. Am I right?
DeleteMany families are examples to these types as one FB says, better be self reliant and stand upright to fight tooth and nail.
I have seen mothers in law waiting hand and foot on their daughters in law, without as much as a smile in return as acknowledgement. I have also seen daughters in law serving their mothers in law only to be ill treated in return. Where is karma here-I don't have a son and so no way I can get a daughter in law-so how am I going to be paid back and by who, for the way I have treated my mother in law?Sons may come and go, but this debate shall go on till you have sons and wives and mothers..
ReplyDelete