Wednesday, April 18, 2012

சல்லடையா ? முறமா ?

சல்லடை என்றால் நைசானவற்றை சலித்து கீழே தள்ளி , கப்பி அல்லது திப்பிலியை மேலேத் தக்க வைத்துக் கொள்ளும்.

முறம் என்றால், கற்கள், குப்பைகளை வெளியேத் தள்ளி விடும் புடைக்கும்    போது. 

நீங்கள் எந்த வகை?
சல்லடை என்றால் நல்லவற்றை வெளியேத் தள்ளி விட்டு, வேண்டாததை மனசுக்குள் வைத்துக் கொள்பவர்கள்.

முறம் என்றால், வேண்டாததை வெளியேத் தள்ளி விட்டு நல்லதை மட்டும் மனசுக்குள் வைத்துக் கொள்பவர்கள்.

 இது  எப்படி இருக்கு?

No comments:

Post a Comment