கேரட் ரொட்டி:
கேரட்டை தோல் சீவி துருவி மாவுடன் சேர்த்து பிசைந்து ரொட்டி இடலாம் ,கலர்புல்லாக இருக்கும்.
தக்காளி ரொட்டி:
தக்காளி பழத்தை மாவுடன் கலந்து பிசைந்து ரொட்டி செய்யலாம்.
சுரைக்காய் ரொட்டி:
சுரைக்கையை தோல் சீவி துருவி மாவுடன் சேர்த்து பிசைந்து ரொட்டி இடலாம்.
கொத்த மல்லி ரொட்டி:
ரொட்டி இட்டவுடன் பொடிப் பொடியாக அறிந்த கொத்தமல்லியைத் தூவி வாட்டி எடுக்கலாம்.
மெந்தியக் கீரை , புதினா ரொட்டி:
இலைகளை மட்டும் நன்றாக அரிந்து அலம்பி ,மாவுடன் கலந்து பிசைந்து சேர்த்து ரொட்டி இடலாம்.
No comments:
Post a Comment