ரொட்டி வகைகள்
முதல் வகை
4 கப் கோதுமை மாவு
ஒன்னரை கப் கடலை மாவு
முதல் வகை
4 கப் கோதுமை மாவு
ஒன்னரை கப் கடலை மாவு
1 கப் தயிர்
1 டீஸ் ஸ்பூன் சர்க்கரை
1 டீஸ் ஸ்பூன் சர்க்கரை
உப்பு தேவையான அளவு
1 டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 கப் எண்ணெய்
இரண்டாவது வகை
3 கப் கோதுமை மாவு
அரை கப் கடலை மாவு
அரை கப் கடலை மாவு
அரை கப் அலம்பி சுத்தம் செய்து நறுக்கிய மெந்தியக் கீரை ,
உப்பு தேவையான அளவு
2 டேபிள் ஸ்பூன் புளிக் கரைசல்
1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
1 டீஸ் ஸ்பூன் துருவிய இஞ்சி
1 டீஸ் ஸ்பூன் வெள்ள எள்ளு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
1/2 கப் எண்ணெய்
இரண்டு வகை ரொட்டிகளுக்கும் தேவையான
1 டீஸ் ஸ்பூன் ஓமம்
2 டீஸ் ஸ்பூன் மிளகாய்ப் பொடி
1 டீஸ் ஸ்பூன் ஜீரகப் பொடி
செய் முறை
கோதுமை, கடலை மாவைதவிரமற்ற எல்லா உலர்ந்தவற்றையும் போட்டு மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை மாவுடன் சேர்க்கவும். தயிரோ, புளிக்கரைசலையோ சேர்த்து நன்றாக பிசைந்து பிறகு எண்ணையை விட்டு நைசாக பிசையவும்.
பிசைந்ததை அரை மணி நேரம் ஊற வைத்தால் தனி ருசி கிடைக்கும்.
பிசைந்தவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி இடுவது போல் இட்டு சப்பாத்தி கல்லில் போட்டு நிறைய எண்ணெய் விட்டு எடுக்கவும்.
பூரி போலவும் பொரித்து எடுக்கலாம்.

பி.கு
இந்த வகை ரொட்டிகளை பயணத்தின் போதும் ,பிக்னிகின் போதும் சாப்பிடலாம், இதற்கு தொட்டுக் கொள்ள வென்று எதுவும் தேவை இல்லை , இருந்தாலும் ஊறுகாய், 'ஸ்ரீ கண்ட்',வெல்லம் , 'கடி' யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment