டைப் 1
துவரம் பருப்பு 1 கப்
வெண்ணை / நெய் 3 ஸ்பூன்
ஜீரகம் 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி , 1 /2 டீஸ்பூன்
மிளகாய் பொடி , 2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
தனியா பொடி 1 டீஸ்பூன்
ஜீரகம் பொடி 1 டீஸ்பூன்
வெங்காயம் 1
இஞ்சி கழக் கோடி
பூண்டு 3
கொத்தமல்லி 1 பிடி
மஞ்சள் பொடி , 1 /2 டீஸ்பூன்
மிளகாய் பொடி , 2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
தனியா பொடி 1 டீஸ்பூன்
ஜீரகம் பொடி 1 டீஸ்பூன்
வெங்காயம் 1
இஞ்சி கழக் கோடி
பூண்டு 3
கொத்தமல்லி 1 பிடி
துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேகவைக்கவும்.
வாணலியில் வெண்ணை அல்லது நெய் போட்டு ஜீரகம் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி, பூண்டு ,உப்பு , மிளகாய் பொடி ,கரம் மசாலா பொடி, தனியா ,ஜீரா பொடி போட்டு மீடியம் தீயில் வதக்கவும் .
பிறகு வேக வைத்த பருப்பை போட்டு கலக்கவும் . 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

----------------------------------------------------------------------------------------------
டைப் 2
துவரம் பருப்பு 1/2 கப்
பயத்தம் பருப்பு 1/2 கப்
பயத்தம் பருப்பு 1/2 கப்
கரம் மசாலா பொடி 1/2 டீஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும் )
தக்காளி 1/2 கப் (பொடியாக நறுக்கவும் )
ஜீரகம் 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி , 1 /2 டீஸ்பூன்
மிளகாய் பொடி , 2 டீஸ்பூன்
நெய் 3 ஸ்பூன்
மிளகாய் பொடி , 2 டீஸ்பூன்
நெய் 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4 விதை எடுத்து குறுக்காக நறுக்கவும்
பூண்டு விழுது 1 டீஸ்பூன்
பூண்டு விழுது 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி 1 பிடி
ஆம்சூர் 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை ஒன்றாக வேகவைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
எல்லா மசாலாவையும் போட்டு நல்ல பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
எல்லா மசாலாவையும் போட்டு நல்ல பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
வேகவைத்த பருப்பையும் சேர்த்து கலக்கவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லி ,எலுமிச்சை சாறு ஆம்சுரையும் சேர்க்கவும்.
3 நிமிடம் கழித்து இறக்கவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லி ,எலுமிச்சை சாறு ஆம்சுரையும் சேர்க்கவும்.
3 நிமிடம் கழித்து இறக்கவும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
டைப் 3
துவரம் பருப்பு 1 கப்
தக்காளி 1 எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
இஞ்சி 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 2 விதை எடுத்து குறுக்காக நறுக்கவும்
கருவேப்பிலை 6 இலைகள்
பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு கொஞ்சம்
வெல்லம் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் ஜீரகம்,பெருங்காயம் போட்டு பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய இஞ்சி,கருவேப்பிலை, தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்பை சேர்க்கவும். வெல்லம் சேர்த்து கலக்கி, ஐந்து நிமிடம் கழித்து இறக்கி ஆறின பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும் .
........................................
No comments:
Post a Comment