Sunday, August 28, 2011

எங்கே நிம்மதி?



நாளை கிடைக்கும் நிம்மதி இன்று உன்கையில் .அதனால் இன்றே நீ நிம்மதியை தேடி போ.
அது  ஒரு நிமிஷம் நீ  கண்ணை மூடி உன்னிடத்தில் நிம்மதியைக்  கொண்டு வர முயற்சி.


 உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கு நீயேன் நம்பிக்கையின்  ஒளியாகவும், சந்தோசத்தின் அன்பாகவும் ,இருக்கக்  கூடாது?

  நீஉன்னிடத்தில்இருக்கும் சந்தோசத்தை  மற்ற எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால்  அது அவர்கள்  மற்றொருவருக்கு கொடுக்கும் சந்தோசமாகத் தெரியும்.

 ஒரு மெழுகுவத்தி எப்படி மற்றொன்றை ஏற்ற உதவுகிறதோ அதைப் போல் நீ இருப்பாய்.

சந்தோசமும் நிம்மதியும்  மனித  சங்கிலி போலே , ஒன்று தொடர்ந்து மற்றொன்று .
                                                                                                                               
நீயே நம்பிக்கை நட்சத்திரமாக சந்தோசம் என்கிற இரவு  வானில் பிரகாசிப்பாய்!

உன்னைப் போல் ஒவ்வொரு மனிதனும் இப்படி நினைத்தால் உலகம் தான் எவ்வளவு சந்தோசத்துடனும் நிம்மதியுடனும் இருக்கும்!

1 comment:

  1. Sriniketan's Avatar


    Sandoshamum,nimmadiyum nam kaiyil dhaan irukkiradhu. The key to your happiness lies in your pocket nu, Sri. Chinmayananda, sonnadhu ninaivirkku varugiradhu.

    Don't forget to visit at your leisure and enjoy http://www.indusladies.com/forums/bl...n/index39.html

    ReplyDelete