கணவன் கண்ணாயிரம் கஷ்டப்பட்டு சமைப் பதை காண முடியாத கனிமொழி, கணவனுக்காக கடைக்குப் போய் கை நிறைய திடிர்மிக்ஸ்,அரிந்தகறிகாய்கள் ,சப்பாத்தி இடும் மஷின்,எலக்ட்ரிக் குக்கர் சகிதம் கண்ணாளனுக்காக கலிபோர்னியாவிற்கு கால் போட்டு பேசி கட்டி அனுப்பினாள்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Re: ஒரு வரிக் கதை
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=142063#post1893919
Posted by: natpudan
On: 1st August 2011 03:35 PM
ஒரு வரிக் கதை
ஒரு வயிரின் கதையாக,
மனைவியின் அன்பை பறை சாற்றுகிறது... :thumbsup