நடிகை கடை திறப்பு விழாவில்
எவனோ ஒருவன் தொட்டு விட்டான்
என்று கூவி கூச்சலிட்டாள்.
ஆனால் அவள் பரப் பிரமமாக
காஷ்ட்யும் டிசைனர் முன்
வெட்கமில்லாமல் நின்றாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,
எவனோ ஒருவன் தொட்டு விட்டான்
என்று கூவி கூச்சலிட்டாள்.
ஆனால் அவள் பரப் பிரமமாக
காஷ்ட்யும் டிசைனர் முன்
வெட்கமில்லாமல் நின்றாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
-- காலிழந்த குயிலின் பின்னால்
இரண்டு காகங்கள் ,
பழிவாங்க நினைத்தது.
எங்கள் கூட்டில்
வாடகை இல்லாமல்
குடித்தனம் இருந்ததற்கு!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வெளிச்சமான இருட்டறையின்
உள்ளே' நான்' என்கிற நான் .
என் எதிர்காலம் ஒரு பெரிய
கேள்விக்குறியாக!
ஏன் என்றால்
நான் ஒரு பெண் உயிர்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எனக்கு வெறும்
சோறும் வெங்காயமும்,
என் அண்ணனுக்கு
பருப்பும், சோறும், ஊறுகாயும்.
நான் வேறு வீட்டு பெண்,
அவன் ஆண் பிள்ளை,
சம்பாதிக்கப் போகிறவன்?
யாருக்காக?
அவன் மனைவிக்காக!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அந்த நயவஞ்சக கிழவனிடம்
தாத்தா என்று நினைத்து
மடியில் உட்கார்ந்த பிஞ்சு சிறுமி ,
அவன் தாப்பாள் போடும் போது
ஏனோ தன வாழ்க்கைக்கே
தாப்பாள் போடுகிறான் என்று!.
ஓடவோ, நினைக்கவோ தோணலை!
ரோட்டில் ஒரு பெண்ணும் பையனும்.
பெண் அழுது புலம்பிக்க்
கொண்டிருந்தாள்,
ஏனோ நம்மால் முடிந்ததை
செய்யலாமே என்று ,
என்ன ப்ராப்ளம் என்று கேட்டதற்கு,
நீ தான் பெரிய ப்ராப்ளம்
உன் வேலையப் பாரு.
ச்சே ,இந்த ஜனங்களே சுத்த மோசம் ,
சிறுசுக ஏதோ கொஞ்சி
சரசமாட விட்ரதுங்களா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான் வெறுத்து என் சொந்த அம்மாவை
விட்டு வந்து விட்டேன்.
அவள் என்ன அம்மா,என்னை சுமக்கக்
கூட டைம் இல்லாமல் ?
வாடகை வீடானாலும் என் சொந்த
வீடாக நான் நினைக்க
அவள் என்னை துரத்த மாட்டாளே!
ஏற்றுக்கொள்வாளோ,
இன்னும் தேடுகிறேன் !
தேடிக் கொண்டே இருக்கிறேன்!
, ,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,
பஞ்சு போல் தலை,பஞ்சு துணி,
பஞ்சாய் பறக்கும் பட்டினி ,
பஞ்சவர்ணத்திற்கு ,கிடைத்த
பழைய சோறு பஞ்சாமிர்தம்..!
,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நீ ஒரு ஜாதி, அம்மா ஒரு ஜாதி,
நான் எந்த ஜாதி,
சொல்வாயோ என் திரு நங்கையே?
,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தினமும் நான் காணும் காட்சி,
ப்ளேக்பெரியும்,ப்ரெஸ்ட் பம்பும்
சகிதம் பிக் அப் வண்டியில் ,
இன்றைய தாய் மார்கள்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,
எலிக்கு இருக்கும் அறிவு கூட
மனிதனுக்கு இல்லையே?
மனிதனுக்கு இல்லையே?
என் வீட்டு எலி காண்டம்
யூஸ் பண்ணுதே!
யூஸ் பண்ணுதே!
,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,
தலை இல்லாதவன் முண்டம் ,
பார்க்க தெரியாதவன் குருடு ,
காது கேளாதவன் செவிடு ,
வாய் பேசாதவன் ஊமை ,
கை இல்லாதவன் முடம் ,
நடக்க முடியாதவன் நொண்டி,
அப்படியென்றால்
உயிரில்லாதவன் ?
பிணம்!!!!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Shambavi Chandru said
ReplyDeletehi
the themes r damn good.but it looks more like full sentences split into lines to look like a poem.a little focus on brevity would make it far better-if u read the vasana kavidhais in ananda vikatan u'll get the hang of it. tell me how this sounds:
'எவனோ ஒருவன் தொட்டான் என்று
கூச்சலிட்டாள் நடிகை
கடை திறப்பு விழாவில் ...
costume designer எங்கெங்கோ தொட்டாலும்
பரப்ப்ரமமாய் நின்றாள்
உடை திறந்த நிலையில் ....'
'பெண் என்கின்ற நான்
கேள்விக்குறி ஆனது எப்போது?
இருட்டறை வெளிச்சம் ஆனபோது ....'
'வெறும் சோறும் வெங்காயமும்
பெண் பிள்ளை எனக்கு ..
பருப்பு சோறும் ஊறுகாயும்
ஆண் பிள்ளை அண்ணனுக்கு..
வேர் இங்கானாலும் கிளை அசலாகும்
எனக்கு
அங்கும் கிளை அசலாகும்
அவன் மனைவியால் ..'
I didn't understand the last one.
viji
hi
an afterthought for one of the poems..
'மணத்தால் திருமணத்தால் வேறாவேன் நான்
மனத்தால் திருமணத்தால் வேறாவான் அவன்.'
Re: கடலோரக் கவிதைகள்
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=140297#post1871347
Posted by: devapriya
On: 12th July 2011 09:31 AM
மாதங்கி....உங்கள் சிறு கதைகள் எவ்வளவு சுவையோ அதே போல இந்த கவிதை தொகுப்பும் வெகு அருமை!:thumbsup
************
Re: கடலோரக் கவிதைகள்
http://www.indusladies.com/forums/showthread.php?t=140297#post1871695
Posted by: Padhmu
On: 12th July 2011 08:15 PM
சிறுசிறு கவிதைகள் ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுக்கள் மாதங்கி.
Posted by: sreemanavaneeth
ReplyDeleteOn: 13th July 2011 05:09 PM
Hai Mkumar,
Nice.Collectively collected and correctly used the words.too good
************
Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள் - 2
http://www.indusladies.com/forums/showthread.php?t=140513#post1872440
Posted by: rgsrinivasan
On: 13th July 2011 05:10 PM
Some of them bring a smile again madam. I see more of Senryu variety here than Haiku. Is it not? Thanks. -rgs
************
Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள் - 2
http://www.indusladies.com/forums/showthread.php?t=140513#post1873026
Posted by: Padhmu
On: 14th July 2011 02:31 AM
All are nice mathangi.