Monday, March 7, 2011

முதல் மரியாதை


Saturday, November 28, 2009


முதல் மரியாதை



‘’நீ ரொட்டி பண்ண வேண்டாம் , நீலாவே பண்ணட்டும் , அவள் நல்லா வே பண்ணரா ’’

‘இத்தனை வருஷமா நான் தானே பண்ணிண்டு இருக்கேன் , என்ன திடிர்னு ’’?

''நீ கொஞ்சம் சும்மா இருக்கியா ?''

இது தான் சிவனேசனுக்கும் அவர் நாற்பதுவருட மனைவி பர்வததிற்கும் இடையே நடந்த உரையாடல் .


நீலா வந்து இரண்டு மாசம் தான் ஆகிறது அதற்குள்ளே மாமனாரை கைக்குள்ளே போட்டுண்டுட்டா, இது பர்வதத்தின் மனதில் ஓடுகிறது .

ரமேஷிற்கு ஒன்றும் புரியலை என்ன நடக்கிறது என்று எதோ மனகசப்பு அப்பா அம்மாவின் நடுவிலே , நீலா வும் இதற்கு காரணம் .


பிறகு யாரும் இல்லாத சமயத்தில் சிவநேசன் ஆற அமர பர்வததிடம் தெளிவாக புரியும் படி சொன்னார் ,தான் நீலாவை ஏன் ரொட்டி பண்ண சொன்னார் என்று .

அதைக்கேட்ட பர்வதம் ரொம்பவும் பெருமிதப்பட்டாள் தனக்கு எவ்வளவு அன்பான கணவன் வாய்த்திருக்கிறார் என்று!

நீலாவை ரொட்டி பண்ண சொன்னது அவளை புகழ்ந்த மாதிரியும் இருக்கும் அதே சமயம் உனக்கும்கொஞ்சம் ரெஸ்ட் கிடைத்த மாதிரியும் இருக்கும் ''

2 comments:

1 comment:

  1. from Indus Ladies .....
    Coffeelover

    Mr. shiva is very diplomatic person. He may be bored with his Parvathi's food and wants new variety. At the same time, he wants his daughter in law to get used the new home and responsibilities.

    He is so smart. Hats off to him.
    ------------------------

    ILoveTulips

    nalla therinju vachurukkaar marumagalai...
    -----------------------------------



    devapriya
    மாமியார் மருமகள் இருக்கும் இடத்தில் இவ்வளவு புத்தியுடன் மாமனாரா?? அதிசயம் ஆனால் உண்மை...
    ---------------------------
    Padhmu


    Mr.Sivanesan knows the human psychology. Two mangoes in one stone. nice.

    ReplyDelete