Thursday, February 24, 2011

திருநங்கைகள்

Thursday, November 26, 2009


திருநங்கைகள்
கடவுளின் படைப்பில் எல்லோரும் சமம் என்றாலும், ஒரு சிலர் இந்தமாதிரி பிறவி எடுத்து விடுகிறார்கள். இதற்கு காரணம் யாரு?பெற்றோர்களா ,கடவுளா, இல்லை விதியா?

யார் பண்ணிய பாவமோ இந்த இரண்டும் கெட்டான் பிறவி எடுத்து உலகில் சாகவும் தெரியாமல்,வாழவும் தெரியாமல் திண்டாடும் பிறவி தான் திருநங்கைகள் .தற்போது நிறையவே இவர்களைபற்றி படித்தும், கேட்கவும் செய்கிறேன்.

இவர்களைபோல் இருப்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கு .
நம்மில் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் மகாபாரத சிகண்டி , அர்ஜுனன் இருவருமே திரு நங்கைகள்தான் .சமூகமும் கொஞ்சம் கருணை காட்டவேண்டும். அதே சமயம் கடவுளுக்கும் நன்றி சொல்லவேணும் நம்மை நல்ல படியாக படைத்ததற்கு .

தேங்க்ஸ் டு மீடியா, இவர்களுடைய வாழ்க்கையை பற்றி நிறையவே வெளிச்சம் போட்டு காட்டப் படுகிறது . நிறைய டாக் ஷோ, நேர்காணல் வருவதால், எல்லோருக்கும் நிறையவே சிந்திக்க நேரம் கிடைக்கிறது .

நான் சில சமயம் பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸில் சென்னை போகும் பொழுது இவர்கள் வந்தால் பணம் கொடுப்பேன், ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இவர்களில் சிலர் ஆண்களிடம் மட்டுமே போயி காசு கேட்கிறார்கள் சிலர் தட்டி, கொஞ்சி பணம் கேட்கிறார்கள்.

என்னுடைய வேண்டுகோள் என்ன வென்றால் யாரும் இவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள் . விதி யாரை விடும்?

2 comments:


Satish N said...
vandiyum oru naal oodathil yerum, oodamum oru naal vandiyil yerum. Never we should hurt somebody's feelings even if they are our enemies.
mathangi said...
Yesterday in National geography, there was a documentary on them and it was nice to watch them taking part in fashion shows and cultural programmes. Some of them were looking gorgeous among them a few of them working in Bangalore .

No comments:

Post a Comment