80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயி ரம் பிறையை கண்டவர்கள் என்கிறோம். 80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும்
சே ர்த்தால் 990 வரும். பத்து மா தத்தில் பத்துசந்திர தரிசனத்தை யும் சேர்க்கும்பொழுது 1000 பி றைகள் நிறைவுபெறும் "
ஆயிரம் பிறை கண்ட வாழ்வு
ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால்
83 ஆண்டுகள்அவர் கடந்தாக வேண்டும். அவர் 80வது ஆண்டினை நிறைவு
செய்கின்ற பொழுதே
அவரைஆயி ரம் பிறை கண்டவர் என்று ஆசி பெறுகிறோம்.
கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என் று எடுத்துக்கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலா கவும், குறைவாகவும் வரலாம். அந் தக்கணக்கின்படி, இந்த 80 ஆண்டு களும் சற்றுக் கூடலாம்.
80 வயதைக் கடந்தாலே அது ஒரு பூ ரண வாழ்வு பெற்றவடா எனப் பெருமிதம் அடைகிறோம்.
80 வயது பூர்த்தி என்பது ஒரு மி கப் பெரிய சரித்திரம் என்று சொ ல்வதற்குக் காரணம், அந்த 80வயதி ற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக் காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடையசெயல்கள் பதிவா கியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே அவர்பட்ட தோல்விகளா கவோஅல்லது வெற்றிகளாகவோ இருக்கு ம். மேலும் அவர் தமிழ் 60 ஆண்டுகளையும் பூரணமாக கடந்து செல்லும் பாக்யம் பெறுகிறார். அத்தகைய சிறப்பு
பெற்றவர்களாகிறார்கள் ஆயிரம் பிறை கண்டவர்கள்.
30 ஆண்டுகளில் அவர் தோல்வி கண் டிருந்தால், மேலும் ஐந்து ஆண்டு களோ, பத்தாண்டுகளோசெலவழித்து அந ்தத் தோல்வியை வெற்றியாக்கி இரு ப்பார். அந்த ரகசியம் அவருக்கு த்தான்தெரியும்.
அது அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை நினைவுகூர்ந்தால் அவர்சிந்தனையிலிருந்து அது உடன ே வெளிப்படும். இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை, 60 ஆண்டு – பேசும் சரித்திரமாக நம் முன்னால் உலவும்.
நாம் பெருமிதமாக நினைப்பது இந் தச் சரித்திரத்தையே தவிர, அவரு டைய சரீரத்தை அல்ல.
பொதுவாக ஒருவருடைய வயது பிரசவத் திற்குப் பிறகுதான் கணக்கிடப் படுகிறது. ஆணோ,பெண்ணோ அது கருவி லிருக்கும்போதே கணக்கிடப்பட வே ண்டும்.
அப்படியென்றால், பிறந்த குழந்தை யினுடைய வயது அன்றைய ஒரு நாள் அ ல்ல. பத்து மாதம்ஒரு நாள் என் பதுதான் சரியானது. (300 + 1 நாள் =
301 நாட்கள்).
அந்த ஒரு & நாள் குழந்தையின் வய து 301 நாட்களாகும். பிறந்த கு ழந்தை ஆணாக இருந்தால்,நான்கு பட ிகளை அது கடந்தாக வேண்டும். பி ரம்மச்சரியம், கிருகஸ்தம், வா னப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற இந ்த நான்கும் ஆணுக்கு மட்டுமே பே சப்பட்டுள்ளது.
60 ஆண்டை சம்ஸ்கிருதத்தில் சஷ் டியப்தபூர்த்தி என்கிறார்கள். 70 ஆண்டு நிறைவை பீமரத சாந்தி என்கிறார்கள். 80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம் என் கிறார்கள்.
சதாபிஷேகம் காணும் முதிய தம்பதி கள் அதிகமாக இல்லை. அப்படி இரு ப்பார்களேயானால், அதுஅவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகி றது.
தருமபுத்திரர் செய்த ராஜசூய யா கத்தைக் காண்பதற்காகச் சனகாதி கள் போயிருந்தார்களாம்.அவர்கள் போனதற்கான காரணம், தருமபுத்தி ரரின் ராஜசூய யாகத்திற்கு வாசு தேவர் வருவார்.
அவ்வாறு வந்தால், அவரை வணங்கலா ம் என்பதுதான் அவர்களின் ஆசையா கும். அவர்கள்எதிர்பார்த்தபடி வ ந்த வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார். ராஜசூய யாகத்தில் கல ந்துசிறப்பிக்க வந்திருந்த சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ் காரம் செய்தார்.
வாசுதேவரை வணங்குவதற்காகக் காத் திருந்த சனகாதிகளுக்கு இது ஆச் சரியமாக இருந்தது.அதனால் வாசுதே வரிடமே சென்று இது என்ன? நாங் களெல்லாம் உங்களை வணங்கக்காத்தி ருக்கிறோம். ஏன் உலகமே உங்களைத் தான் வணங்குகிறது. அத்தகைய நீங் களோ, வேறுயாரையோ நமஸ்கரிக்கிறீ ர்களே என்று பரமாத்மாவாகிய கண் ணபிரானிடமே கேட்டனர்.
பகவான் சொன்ன பதிலோ, சனகாதிகளு க்கு மேலும் ஆச்சரியத்தை உண்டா க்கியது. அதற்கானசமஸ்கிருத சுலோ கத்தைத் தமிழ்ப்படுத்தினால், நா ன் 6 முக்கியமானவர்களை வணங்குகி றேன்.அவர்கள் வணங்கத் தக்கவர் கள். என்னால் வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும்எப் பேர்ப்பட்டவர்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.
அவர்கள் யார் என்று கேட்க, பகவா ன் கூறினார் 1.தினசரி அன்னம் பா லிப்பவன், 2.வாலிபவயதிலேயே யாகம் செய்பவன் , 3.உலகத்தை ஒரு நாள், இரு நாள் அ ல்ல, மாதக்கணக்கில்,வருடக்கணக் கில் மேற்கொள்பவன், 4.கற்புக்கரசியாக வாழ்கிற பெண் கள், 5.பிரமமத்தைஅறிந்த ஞானிகள். இந் த ஐவர்களை மட்டுமல்ல, 6 வதாகவு ம் ஒருவர் இருக்கிறார். அவர்தா ன்ஆயிரம்பிறை கண்ட பெரியவர் என்கிறார் வாசுதேவர்.
கிருஷ்ண பகவானை உயிர்கள் அனைத் தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதா பிஷேகம்செய்யப்படும் சான்றோரை வ ணங்குகிறார் என்றால், ஆயிரம்பி றை காண்பவருக்கு எத்தனைப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளே புரிந்துகொள்ளும்படி கூறினார்.
இந்த ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அ திருத்ர யாகம் செய்தும் கொண்டா டலாம் என்கிறதுநமது புராணங்கள்.
அதிருத்ர யாகம் என்பது அண்மையி ல் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற போது தக்ஷண கர்நாடகா மாநிலத்தில் இருந்து கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர் கள் வேதசுலோகங்களை இடைவிடாது ஓத ி நிறைவு செய்கிற போது, அவை கா ர்மேகங்களையேஒன்றுதிரட்டி வெள் ளம்போல் மழையைப் பெய்யச் செய்யு ம் சக்தியுடையதாக அமைந்தது. இதில் ஏராளமான அன்பர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் பிரார்த்தனை செய்தனர்.
ருத்ரகாதசினீ என்று இன்னொரு யா கம். அதைச் செய்வதன்மூலம் சதாபி ஷேகம் கண்டவர் தனதுவாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் ப ாவம் செய்திருந்தால், இந்த யா கம் அதைப்போக்கும் சக்தியுடையதா க அமைகிறது.
இதைப் போன்றதுதான் மகாருத்ர யா கம். ருத்ரகாதசினீ யாகத்தை பதி னோரு கலசங்கள்வைத்து ஜபம் செய் வதாகும். ஒவ்வொரு கலசத்திலும் ஒ ரு ருத்திரர் ஆவாகனம் செய்யப் படுவார்.இதை 11 முறை செய்வதுதா ன் மகாருத்ர யாகமாகும். 121 முறை செய்வதுதான் அதிருத் ரயாகமாகும்.
இத்தனை யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப் பாவம் செ ய்திருந்தாலும்அதிலிருந்து விடு தலை பெறுவான் என்பது ஐதீகம். மே லும் தன்வந்திரி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது
என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த இடத்தின் மகிமை மேலும் பல நன்மைகளை ஆயிரம் பிறை
கண்ட தம்பதிகளுக்கும் அதில் பங்கேற்க வந்த குடும்பத்தினர்களுக்கும் கிடைக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமல்ல. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும். இதற் குச் சமமான ஜபம்வேதஸ்மிருதி எதி லும் இல்லை. இப்புண்ணியருக்கு அ ந்த யாகம் செய்த பிறகு வைக்கப் படும்நாமகரணம் சகஸ்ர சந்திர தர் சி என்பதாகும்.
சதாபிஷேகம் கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த நிமிடம் ம ுதல் பார்வதி –பரமேஸ்வர தம்பதி யாக மாறிவிடுகிறார்கள். இவர்களை நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால் ,அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக் கு அப்படியே பலித்து நன்மை உண் டாகும்.
இந்த சாந்தியைச் செய்து ஆயிரம் பிறை கண்ட தெய்வத் திருவுருவங் களாகப் பேறுபெற்றவர்களை நாம் வண ங்கினால் நீண்ட ஆயுள், தேக ஆரோ க்கியம், ஐஸ்வர்யம்முதலியவற்றை ப் பெற்று நூறு ஆண்டுகள் நாம் வ ாழும் பாக்யம் பெறுவோம் என்பது ஆன்மிகநம்பிக்கையாகும்.
No comments:
Post a Comment