Wednesday, December 10, 2014

விதுர நீதி!:


ஒருவன் கொடிய மனம் உடையவனாகவும், 

சரியான படிப்போ, பயிற்சியோ பெறாதவனாகவும் 

இருந்தால், அவனுடன் அறிவாளி நட்புக் 

கொள்வதை தவிர்ப்பான். 

தண்ணீரை மறைத்து பாசி படிந்துள்ள கிணற்றைப் 

போல, மனம் விட்டு பேசாமல், மூடி மறைத்து 

பேசுகிறவனையும், நண்பனாக்கிக் கொள்வதை 

அறிவாளி தவிர்ப்பான். 

ஏனெனில், இத்தகையவர்களுடன் ஏற்படும் நட்பு 

நீடிக்காது.

No comments:

Post a Comment