.
ஒரு கடிகாரம்கொண்டோனுக்கு சரியான நேரம்தெரியும்.இரு
கடிகாரம்கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம்தான்.
எங்கே விழுந்தாயென பார்க்காதே,எங்கே வழுக்கினாயென பார்.
பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட,முன்கண்ணாடி வழி முன்னே
வருவதை பார். நீ சொல்வதை வேண்டுமானால்சந்தேகப்படுவார்கள். ஆனால்
நீசெய்வதை மக்கள் நம்பித்தான்ஆகவேண்டும்.
முன்போக்கி செல்லும்போது கனிவாயிரு.ஒருவேளை பின்நோக்கி
வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
யாருக்காவது குழிதோண்டப்போகிறாயா? இரண்டாகத்
தோண்டு.உனக்கும்சேர்த்து.
.
ஒரு மலரையோ, ஒரு பட்டுப்பூச்சியையோஅதன் தோற்றத்தைக்
கொண்டு மதிப்பிட்டு விடலாம்.ஆனால்மனிதப்பிறவியை அவ்வாறு
மதிப்பிடஇயலாது!
.
வாழ்க்கை என்பதுஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமைநிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
.
கற்றுக்கொள்ள வேண்டுமா?முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!!
கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில்முடிந்ததை அள்ளிக்கொடு!!
பெற்றுக்கொள்வாய்!!!
.
நாம் ஒருவருக்கொருவர்ஒரு ரூபாய் கொடுத்தால்,நம் இருவரிடமும் ஒரு
ரூபாய் தான்இருக்கும்.நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்லஎண்ணத்தை
பகிர்ந்தால்,நம் இருவரிடமும் இரு நல்லஎண்ணங்கள் இருக்கும்.
எந்தப் பிழையை நீஎங்கே கண்டாலும் அதை உன்னிடம்இருந்தால்
திருத்திக்கொள்.
.
நீங்கள்விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல்போகலாம்.
ஆனால்உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..
No comments:
Post a Comment