உலகம் தோற்றம், காப்பு, லயம் என்ற தொடர் தொடங்குவதற்கான சலனம் பரசித் வடிவில் ஏற்பட்டது.தேவி மஹாலக்ஷ்மி என்ற தோற்றம் பெற்றாள்.
தன்னிடமிருந்து மூன்றுஇரட்டையர்களை வெளிப்படுத்தினாள்.
சிவன் ஸரஸ்வதி, விஷ்ணு கௌரி, ப்ரம்மா லக்ஷ்மி என. மூன்று இரட்டையர்களிடத்தும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் (ஆக்கல், காத்தல், அழித்தல்) என்ற பொறுப்பைத்தந்தாள்.
அழிந்தனவற்றைத்தான் திரும்பப் படைக்கமுடியும்,படைப்பிற்கு உட்பட்டவற்றைத் தான் லயப்படுத்த முடியும் அல்லவா?
அதனால் ஸரஸ்வதி யைப் ப்ரம்மாவின் சக்தியாகவும், லக்ஷ்மியை விஷ்ணுவின் சக்தியாகவும், கௌரியை ஈசனின் சக்தியாகவும் அமைத்தாள்.
லய சக்தியான
ஸரஸ்வதி ப்ரம்மாவிற்கு மூலப்பொருளைத்தந்தாள். படைப்புச் சக்தியான லக்ஷ்மி காப்புப் பொறுப்புள்ள விஷ்ணுவின் சக்தியானாள்.
காப்புச் சக்தியான கௌரி (நாரயணி) சிவனின் சக்தியானாள்.
மும்மூர்த்திகளும் மூன்று சக்திகளும் தேவியின் உலகத்தை நோக்கிச் செயல்படுகிற பரசித் சக்திகளின் தோற்றங்களே. கவிக்காகத் தியானித்தேன்
தமிழின் கூடலில் மனதில் கற்பம் கற்பத்தின் தவமும் ஐயிரண்டு மாதமில்லை கடைக்கண் தேவியவள் கனியமுதில் க்ஷணத்தில் பிரசவிக்கும் சுவையூறும்
தமிழ் பாவும் ! திளைத்து முத்தெடுக்க சாகரமாய் அவளிருக்க தித்திக்கும் பாமாலை சூட்டியவள் பதம் பணிவோம் !
குறை பொறுப்பாள் ! குற்றமும் காணாள் ! குழந்தை என குதூகலித்தே மழலையதை ஏற்றிடுவாள் ! அமுதுதனை தினம் ஊட்டி கவிமழையைப் பொழிய வைப்பாள் !
அகமகிழ்ந்து காத்திடுவாள் அன்னையவள் பொற்பாதம் பணிந்து துதி பாடிடுவோம் !
மனிதன் தன் வாழ்கையில் வித்யை,தபஸ் ஞானம், தானம், ஒழுக்கம், குணம், தர்மம், மேல்கூறியவற்றை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும் .இவைகளை அடைய சிறு முயற்சி கூட செய்யாதவன், இந்த பூமிக்கு பாரமே,,, அது மட்டுமில்லாமல் மனித உருவத்தில் திரியும் மிருகமே......
'சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்ற முதுமொழியின் பொருள் !
ஐந்தொழிலுக்கும் தலைவனான முழுமுதற் பரம்பொருளான சிவபெருமானே சித்தர்களைப் பின்பற்றி ஒழுகுபவன் என்ற பேருண்மையினை விளக்குகின்றது- ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்ற முதுமொழி. என்றால்!.... சித்தர்களின் நிலையை இப்படிப்பட்டது, இன்ன தன்மையுடையது, இன்ன அளவு உடையது,
இன்ன வடிவ வரையறை உடையது, இன்ன ஆற்றல் எல்லையுடையது, இன்ன கால அளவு உடையது....என்று என்றைக்குமே, எவருமே அறுதியிட்டுக் கூற முடியாது என்பதனை விளக்குவதேயாகும்.
.
ஒரு காலும் உன் புகழை மறவாத நெஞ்சமும் உடன் அருள வேண்டுமய்யா .நாளொன்றும் பொழுதொன்றும் நாழிகை ஒவ்வொன்றும் நான் உனை பாட அருள்வாய்.
கருணைக் கடலே சங்கர குருவே கருத்தினில் வைத்தேன் கணமும் மறவேன் பூமியில் வந்த நடமாடும் தெய்வமே அருளிட வேண்டும் கலியுக தெய்வமே
கண்போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா ? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் குரு வகுத்த பாதையே மறந்து போகலாமா?

No comments:
Post a Comment