Saturday, December 13, 2014

படித்ததில் பிடித்த தத்துவங்கள்



 ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே 

என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.
......................

 சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.
....................................


 வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே! இது பெற்றோர் 

கவலை வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே! இது 

காதலனின்  கவலை.
............................................

பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் 

அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .
......................................................

வெறும் அழகினால் ஆணின் உண்மையான அன்பைப் பெற்றுவிடலாம் என 

நினைக்கும் பெண் ,முட்டாள்.
..................................................
அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் 

அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !
.............................................................

காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன பலர் கை 

துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரஒளித்தேவைத்துவிடுகின்றனர்.
........................................
வாகிங்க் ,கூட்டிட்டு போகாத நாய்க்கும் ஷாபிங்க் ,கூட்டிட்டு போகாத 

பொண்டாட்டிக்கும் ,கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் .கஷ்டத்த பாக்காம 

கூட்டிட்டு போங்க.
................................................................
மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் 

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!
....................................................

 எதை எல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணுகிறாயோ…அதெல்லாம் 

நடப்பது தான்வாழ்க்கை!

No comments:

Post a Comment