சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.14 முதல் 17.12.2017 வரை அமர்ந்து, தனது கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.
ஒருமுறை நாரத மகரிஷி பரமசிவனை நோக்கி சம்போ சனி பிடிப்பதினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை எவ்வாறுஏற்படும் என்று வேண்டினார். சனி கொடூரமானவன் அசுரர்களும் நடுங்கும்படியான உக்கிரம் கொண்டவன்...
.ஒரு சமயம் க்ருத்திகா நட்சத்திரத்திலிருந்து சனி ரோகிணியை பிளந்து கொண்டு செல்ல இருந்தான் ..அதை ஜோதிடா் மூலம் தசரதன் அறிந்து இதனால் என்ன நேரிடும் என்ன செய்யலாம் என வினாவினான். வசிஷ்டா் ரோகிணியைப் பிளந்து கொண்டு சனி சென்றால் 12ஆண்டுகள் வற்கடகம்ஏற்படும்.
.அதனால் நேரில் சென்று தடுக்க முயற்சிக்கலாம் என்றார். உடனே தசரதர் திவ்ய ஆயுதங்களுடன் தேரி்ல் அமா்ந்து வேகமாக சூரிய மண்டலத்திற்கு மேலேயுள்ள நட்சத்திர மண்டலத்தை அடைந்து ரோகிணியை அடைந்தான். அங்கு சனியைக் கண்ட தசரதன் நாண் பூட்டி சம்ஹாராஸ்திரத்தை எடுத்து பிரயோகம் செய்ய ஆயத்தமானான்.
அதற்கு சனி சிரித்துக் கொண்டே அரசே தேவா்களும் அசுரர்கயுளுமே என் பார்வைக்கே எரிந்துவிடுவர்...அப்படியிருக்க நீர் என்னுடன் போர் புரியவந்ததை நினைத்து மகிழ்கிறேன் ..உங்களின் வீரத்தை மெச்சுகிறேன்..வேண்டும் வரம் கேளுங்கள் என்றார்..
சூர்ய புத்ரா ரோகிணியை பிளந்து செல்ல வேண்டாம் என்றார்..சனிஅவ்வாறே ஆகட்டும்என்று வரம் அளித்தான்..இதனால் சந்தோஷமடைந்த தசரதன் கீழ்க்குறிப்பிட்ட சனிபகவானை ஸ்தோத்திரம் செய்தான்..
.சந்தோஷமடைந்த சனிபகவான் தசரதரே நீர்துதித்த இந்த ஸ்தோத்திரத்தை எவா் ஒருவா் காலையிலும் மாலையிலும் கூறுகின்றனரோ தோஷங்கள் நீங்கி சுபபலனை அளிப்பேன்
...சனிக்கிழமை வன்னி இலையினால் என்னனை அா்ச்சித்து என் பிரதிமையைத் தங்கத்திலோ வெள்ளியிலோ தாமிரத்திலோ செய்து உளுந்து கலந்த எள்ளைத் தானம் செய்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் அவா்களை நான் பிடிக்க மாட்டேன்
..கோசாரத்திலும் தசையிலும் புக்தி அந்தரத்திலும் நான் நன்மையை மட்டுமே செய்வேன் என்றார்..
நண்பா்களே புராணக் கதையைப் படித்தீர்களா.சனீஸ்வர பகவான் சத்தியம் செய்து சொன்னது போல் இந்த ஸ்தோத்திரம் படிப்பவா்களை எந்த விதத்திலும் தீண்டுவதில்லை..நன்மை மட்டுமே செய்வேன் எனஉறுதியளித்துள்ளார். பல்வேறு .சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவா்களும் இந்த ஸ்தோத்திரம் படித்து மகிழ்ச்சி அடைந்து சனிபகவானின் தீமைகளிலிருந்து விடுபடலாமே........
நம : க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநிபாய ச/
நம : காலாக்நி ரூபாய க்ருதாந்தாய ச வை நம//
நம : காலாக்நி ரூபாய க்ருதாந்தாய ச வை நம//
நமோ நிா்மால்ய தேஹாய தீர்கஸ்மஸ்ருஜடாய ச/
நமோ விஸாலநேத்ராய ஸூஷ்கோதர பயாக்ருதே //
நமோ விஸாலநேத்ராய ஸூஷ்கோதர பயாக்ருதே //
நம: புஷ்கலகாத்ராய ஸ்தூலரோம்ணேத வை நம:/
நமோ தீர்காய ஸூஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே//
நமோ தீர்காய ஸூஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே//
நமஸ்தே கோடராசஷாய துர்நிரீசஷ்யாய வை நம:/
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கபாலிநே //
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கபாலிநே //
நமஸ் தே ஸர்வபசஷாய வலீமுக நமோ ஸ்துதே/
ஸூர்யபுத்ர நமஸ் தேஸ்து பாஸ்கரே பயதா யச//
ஸூர்யபுத்ர நமஸ் தேஸ்து பாஸ்கரே பயதா யச//
அதோத்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வா்த்தக நமோஸ்து தே/
நமோ மந்தகதே துப்யம் நிஸ்த்ரிம்ஸாய நமோஸ்து தே//
நமோ மந்தகதே துப்யம் நிஸ்த்ரிம்ஸாய நமோஸ்து தே//
தபஸா தக்ததேஹாய நித்யம் யோகரதாய ச/
நமோ நித்யம் சஷூதார்த்தாய அத்ருப்தாய ச வை நம://
நமோ நித்யம் சஷூதார்த்தாய அத்ருப்தாய ச வை நம://
ஜ்ஞாநசஷூர் நமஸ் தேஸ்து கஸ்யபாத்மஜஸூநவே/
துஷ்டோ ததாஸி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்சஷணாத்//
துஷ்டோ ததாஸி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்சஷணாத்//
தேவாஸூர மநுஷ்யாச்ச ஸித்தவித்யாதரோரகா/
த்வயா விலோகிதா : ஸர்வே நாஸம் யாந்தி ஸமூலத://
த்வயா விலோகிதா : ஸர்வே நாஸம் யாந்தி ஸமூலத://
ப்ரஸாதம் குரு மே தேவ வரார்ஹோஹ முபாகத:/
ஏவம் ஸ்துதஸ் ததா ஸௌரிர் க்ரஹராஜோ மஹாபல://
ஏவம் ஸ்துதஸ் ததா ஸௌரிர் க்ரஹராஜோ மஹாபல://
அப்ரவீச் ச புநா் வாக்யம் ஹ்ருஷ்டரோமா து பாஸ்கரி:/
துஷ்டோ ஸ்ஹம் தவ ராஜேந்த்ர ஸ்தவேநாநேந ஸூவ்ரத //
துஷ்டோ ஸ்ஹம் தவ ராஜேந்த்ர ஸ்தவேநாநேந ஸூவ்ரத //
வரம் ப்ரூஹி ப்ரதாஸயாமி ஸ்வேச்சயா ரகுநந்தந./.
No comments:
Post a Comment