Wednesday, December 17, 2014

சில பைத்தியக் கார சிந்தனைகள்

 நாம அடிச்சா அது மொட்டை 

அதே விழுந்தா அது  சொட்டை 
...........................
.டை மண்டையிலே போடறது 

'டை' ன்னா  மண்டைய போடறது 
.................................
தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி 

கப்பல் தண்ணியில போனா காலி 
.
.....................................
 யானை மேல நம்ம ஒக்காந்தா சவாரி,

யானை நம்ம மேல ஒக்காந்தா ஒப்பாரி 
...................................
ஓட்டப் பந்தயதுலே கால் எவ்ளோ பாஸ்ட்டா ஓடினாலும்

 ப்ரைஸ் கைக்குத் தான் கெடைக்கும் 
...........................................

சோடாவை பிரிட்ஜ்ல வச்சா கூலிங் சோடாவாகும் 

அடுக்காக அதை வாஷிங் மஷின்ல வச்சா வாஷிங் சோடா வாகுமா?
............................................

கோவில் மணிய  நம்ம அடிச்சா சத்தம் வரும் 

ஆனா கோயில் மணி நம்ம மேல அடிச்சா ரத் தம் தான் வரும் 
...........................................................

சௌத் இந்தியால நார்த்தங்காய் கிடைக்கும் ஆனா

 நார்த் இந்தியால சௌத்தங்காய் கிடைக்குமா?
................................................................

பாண்ட் போட்டு முட்டி போடா முடியும்  

ஆனா முட்டிப் போட்டு பேன்ட் போடா முடியுமா?
...............................................
தண்ணீர தண்ணீ ன்னு சொல்லலாம் 

பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா? 

No comments:

Post a Comment