Wednesday, December 10, 2014

சில எளிய பரிகாரங்கள்


சனி செவ்வாய் ராகு கேது தோஷம் உள்ளவர்கள்

உடல் ஊனம் உள்ளவரகளுக்கு நிறைய உதவி செய்ய வேண்டும், பணம் , 

அன்னதானம் , அவசிய தேவைகளை பூர்த்தி செய்தல் இன்ன பிற-தெரு 

நாய்களுக்கு பிஸ்கட் அல்லது சாப்பிட ஏதாவது கொடுக்கலாம். ஏழை 

பெண்களுக்கு திருமண உதவி செய்யலாம்,விதவை பெண்களுக்கு உதவி / 

மறுமண ஏற்பாடு வயதான பசுக்களுக்கு உணவு வயதான முதியோர்களுக்கு 

அன்னதானம் ,வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் கோயிலில் 

அன்னதானம் ,மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று வீட்டில் கணபதி 

ஹோமம் ,தினமும் 1௦௦8 காயத்ரி ஜபம் கோசாலையில் செய்வது பெரிய 

புண்யம்.

தினமும் மூன்று முறை ஆதித்ய ஹ்ருதயம பாராயணம் சூர்ய உதயத்தில்

சூர்யனை பார்த்து தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் தினமும் ருத்ரம் 

சமகம் பாராயணம்பிரிந்த தம்பதிகளை சேர்க்க செய்யும் உங்களது நல் 

எண்ணம் & முயற்சிஅனாதை ஆஸ்ரமத்திற்கு அன்னதானம் கண் பார்வை 

அற்றோர்க்கு வஸ்த்ர தானம் & அன்னதானம் ,பழைய பாழடைந்த கோயில் 

புனர் அமைப்பு ,தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் ஜல தானம்

ஜீவா சமாதிக்கு சென்று காயத்ரி ஜபம் அல்லது ராம ஜபம்தினமும் 

சௌந்தர்யா லஹரி பாராயணம் குருவாரத்தில் குரு பூஜை

கோயிலில் நந்தவனம் அமைத்தல் அதை பராமரித்தல்

மேற்கண்ட அத்தனை விஷயமும் உங்கள் வாழ்கையில் மிக சிறப்பான 

மாற்றம் தரும் தொடர் தோல்விகள், மன இறுக்கம் , மன உளைச்சல், 

குடும்பத்தில கலக்கம் இன்ன பிற எல்லா சிக்கலுக்கும் இந்த எளிய 

பரிஹாரம் மிக சிறந்த பலனை தரும்.


படிப்பில் தடை ஏற்பட்டதால் கவலையா...
--------------------------------------------------------------------

50 ஏலக்காய் கோர்த்து பச்சை கலர் நூலில் கட்டி மாலையாக புதபகவானுக்கு 

புதன் கிழமையில் போடவும். நன்றாக படிப்பு வரும்...1 ஏலக்காய் சாப்பிட்டு 

கணக்கு போட்டால் அதிக மதிப் பெண் வாங்குவது உறுதி...பாசிப்பயிறு 

சுண்டல் செய்து தானம் செய்யவும்..பாசிப்பயிறு பரப்பி நெய் தீபம் 

ஏற்றவும்...புதன் ராகு சுக்ரன் க்ரஹ நாளில் இனிப்பை விலக்குவதுடன் 

விளக்கேற்றி அகவல் படித்து வந்தால் கல்வி வளம் பெருகும்

No comments:

Post a Comment