Sunday, December 7, 2014

கடி ஜோக்ஸ் 120


காதலிக்கும்
வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க
காதலியை மணந்தபின்
"கெட்டிக்காரன்"னு சொல்றாங்க.
வேலை கிடைக்கும்
வரை "தண்டச்சோறு" என்பார்கள்
வேலை கிடைத்தபின்
"கண்ணா,ராஜா" என்கிறார்கள்.
சம்பளத்தை வீட்டில் கொடுக்கும்
தினம் "இன்னும்
ரெண்டு இட்லி வைக்கவா"
என்று கேட்கிறார்கள்.
கொடுத்த காசு தீர்ந்த தினம்
"இன்னிக்காவது ஆபிசுக்கு சீக்கிறம்
போயேன்" என்கிறார்கள்.
ஆசைப்பட்டு ஐ-போன்
வாங்குனா "வீண் செலவு"
என்பார்கள்.
இதுவே வீட்டுக்கு பிளாஸ்மா டி.வி வாங்கினா "அத்தியாவசியம்"
என்கிறார்கள்.
மாசத்துக்கு ரெண்டு தடவை பொண்ணுங்க
டிரெஸ் எடுக்கும்போது "அந்த ரெட்
கலர் சுடியும்
வாங்கிக்கோமா"னு சொல்வாங்க.
நாம
வருசத்துக்கு ஒரேயொரு ஜீன்ஸ் பேன்ட் வாங்கினா "போன வருச பொங்களுக்கு தான்
எடுத்துட்டில"னு சொல்றாங்க.
பொண்ணுங்க
கல்யாணத்துக்கு ஆறேழு லட்சம்
செலவு.
நம்மலுக்கு வெறும் ஒன்னேகால்
லட்சம் தான் செலவு.
இந்த உண்மைய வீட்டுல
சொன்னா "உனக்கு சோறு கிடையாது"னு மிரட்டுறாங்க.
எல்லாம் விதி...
சம்பாதிங்க...சந்தோசமா இருங்க
/..........................................

அல்லக்கை : "பிளஸ் 2 படிக்கிற என் பையன் தலைவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்க போனது தப்பா போச்சு..!.."
தொண்டர் : "எப்படி..என்னாச்சு..?.."
அல்லக்கை : "நல்லா படிச்சு, நிறைய மார்க் வாங்கி, பிளஸ் 3 க்கு போயிடனும்னு வாழ்த்திட்டாரு.!.

No comments:

Post a Comment