பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து
போன்றது.இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று
முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
போன்றது.இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று
முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை
படுகிறது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல்
தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
,,,,,,,,,,,,,,,,,
ஒருவன் தன்னை மிகப் பெரிய தியான சீலன் என பறைசாற்றி மகிழ்வான்
தன்னைப் போல் யாரும் தவம் செய்ய முடியாது என வெளிப்படையாக
சொல்லிக் கொள்வான், ஒருமுறை தியானிக்க அமர்ந்தான் கண்களை மூடி
அறை மணி நேரம் இருக்கும் ஒரு மெல்லிய கொலுசின் ஓசை கேட்டது
கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரித்து பின் குறையத் தொடங்கியது
அவன் புரிந்து கொண்டான் ஒரு பெண் தன்னைக் கடந்து செல்கிறாள்
என்பதை. கண்களை திறக்கவே கூடாது எனும் தீர்க்கமான எண்ணத்தில்
இருந்தான்.
மாறுநாள் இதேபோல தியானிக்க ஆரம்பித்தான் அன்றும் அரை மணி
நேரத்தில் கொலுசின் ஒலி சலித்துக் கொண்டான், இப்படி சில நாட்கள்
நடந்தது, அப்படி ஒரு நாள் தியானம் ஆரம்பித்தான் அரைமணி நேரம் கடந்தது
கொலுசின் ஓசை இல்லை ஒரு மணிநேரமும் ஆனது சப்தம் கேட்கவே
இல்லை அவன் மனம் சொன்னது,
என்ன இது இத்தனை நேரம் கடந்தும் அவளைக் காணவில்லையே என்னக்
காரணமாயிருக்கும்...

பாத்தீங்களா இந்த கல்லுளிமங்கனின் தியான சீலத்தை
தியானம் என்பது ஐந்து புலன்களுக்கும் ஒய்வு கொடுத்து ஆறாவது அறிவின்
விழிப்பு நிலையில் இறைசக்தியை தொடும் பொக்கிஷம்
அதன் முதல்கட்ட பயிற்சி தான் ஜீவகாருண்யத்துடன் அன்பு கலந்த
இறைவழிபாடு...
,,,,,,,,,,,,,,,,,,,,
ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய úஸது பந்தத்தில், "நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ண முடியும்?' என்று அது நினைத்ததா? அது பண்ணின சேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கு பெரிய உபகாரம் பண்ணி விட்டது. ஸ்ரீராமரின் கருணையை, கர ஸ்பரிசத்தை ஸம்பாதித்துத் தந்துவிட்டது.
இப்படி, "நாம் என்ன பண்ணிக் கிழிக்கப் போகிறோம்?' என்று ஒதுங்கியில்லாமல், நம்மாலான தொண்டு செய்தால், மற்றவருக்கு நம்மால் நல்லது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நமக்கு ஈச்வரப் பிரஸாதம் கிடைத்து சித்தசுத்தி லபித்துவிடும்
No comments:
Post a Comment