கருவறையிலுள்ள சுவாமிக்கு மூன்று கண்கள். !
அவை , வலக்கண் , இடக்கண் , மற்றும்
நெற்றிக்கண் !
அவற்றில் வலக்கண் சூரியனாகவும், இடக்கண்
சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும்
உள்ளன !
இதில் சூரிய, சந்திர பார்வை நம் மீது பட்டால்
நல்லது. ..மூன்றாவது கண்ணான
நெற்றிக்கண்ணின் நெருப்புப்பார்வை நம் மீது
விழாமல் இருக்கவே கண்ணாடி வைத்துள்ளனர் !!

No comments:
Post a Comment