Wednesday, November 5, 2014

கடி ஜோக்ஸ் 116

ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப
ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.
அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மாஇது, இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!
அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்

‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்’!!
..................

.குறைஞ்ச விலை செருப்பு கடிக்குதுன்னா, விலை உயர்ந்த செருப்பு வாங்கிக்க வேண்டியதுதானே..?
அது கையைக் கடிக்குமே…!
டேய் மச்சான்… இவ்ளோ தண்ணி அடிச்சும் மப்பு ஏறவே இல்லடா”
“டேய் நீ ஃபுல் மப்புலதான்டா இருக்க… நான் உன் ஃப்ரண்டு இல்லடா…

உன் அப்பன்”
,,,,,,,,,,,,,

அவ என்னை பாத்தா
நான் அவள பாத்தேன்
.
.
.
.
.
.
.
கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு
Madras Eye வந்து தொத்திகிச்சு.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கடவுளே கன்ப்பூஸ் ஆயிட்டாரு
ஹீரோ: நான் நடிக்கிற படங்கள் எல்லாம் 100 நாள் ஓடவேண்டும்..
ரசிகன் : திருட்டு CD சீக்கிரமே வந்துடனும்

டாக்டர்: நிறைய நோயாளி வரவேண்டும்
நோயாளி: நான் நோய் நொடி இல்லாமல் வாழனும்
திருடன் : இந்த வருடமாவது நான் திருந்தனும்
வக்கீல் : இந்த வருடம் கொலை/கொள்ளை கேஸ் நிறைய கிடைக்கனும்
குடிகாரன்: இந்த வருடமாவது குடிக்கிறத விட்டுடனும்
அரசாங்கம்: இந்த வருஷம் டாஸ்மாக் வருமானம் இலக்கு 30 ஆயிரம் கோடி
கடவுள் : ??? God got confused
,,,,,,,,,,,,,,,,,

புதிய தமிழ் ஆத்திச்சூடி"
அ - அயல் நாட்டுக்கு போகாதே

ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க
இ - இந்தியாவில் வேலை செய்
ஈ - ஈசியா இருக்கும்
உ - உண்மையை சொல்றேன்
ஊ - ஊரை விட்டுப் போகாதே
எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும்
ஓ - ஓலமிட்டு கத்த தோனும்
ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்
ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நாம் வாங்கும் மாத சம்பளம் இரண்டு பாடல்களில் அடங்கிவிடுகிறது.
மாதக் கடைசியில்:வாராய் நீ வாராய்!
மாதத்தின் முதல் வாரத்தில்: போகுதே போகுதே!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இஞ்சினியரிங் சாங்ஸ் :
EEE : " மின்சாரம் என் மீது பாய்கின்றதே"
ECE : " டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா"
CIVIL : " சின்ன வீடா வரட்டும் பெரிய வீடா வரட்டுமா "
C.S : " கூகுள் கூகுள் பண்ணிப் பாத்தேன் உலகத்திலே "
MARINE : " அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டனே "
AME(automobile): " ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டிப் போடா நீ "
TEXTILE : " சேலையில வீடு கட்டவா சேந்து வாசிப்போம்
"FAS(fire and safety): " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா "
Bio Medical : " ஒரு கூடை சன் லைட் ஒரு கூடு மூன் லைட் "
MECH : " இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ "
AERO : " வானம் என்ன வானம் தொட்டு விடலாம் "
ஒட்டு மொத்த இஞ்சினியரிங் சாங்:
"ஊதுங்கடா சங்கு நான்தண்டசோறு கிங்கு..
.................................................

No comments:

Post a Comment