Saturday, October 18, 2014

தெரிந்து கொள்வோம் ..

. தாயின் ஐந்து பெயர்கள்.

ஜனனீ .... தகப்பனால் தன் சரீரத்தில் 

சேர்க்கப்பட்டதை கருவாக உயிர் கொடுப்பவள்.

மாதா .... கருவைத் தன்னுள் அடக்கி 
வைத்து அடைகாப்பவள்.
ஸவித்ரி ... கருவாகத் தாங்கியதை வெளியில் 
வளர்க்க தருணம் வந்ததும் வெளியிடுபவள்.
தாத்ரீ ... சிசுவைப் போஷித்து வளர்ப்பவள்.
அம்மா .. ஆபத்து வேளையில் தானே வந்து 
காப்பவள்

No comments:

Post a Comment