அன்பு என்றால் எல்லோருக்குமே ஒரு பரவசம் வரும்,
தாய்க்கு வளர்ந்த தன பையன் கணவனுக்கு ஈடாக நிற்கும் போது ,
மகள் புடவை கட்டி வரும்போது கணவனுக்கு மகள் மேல்,
மகள் தந்தையின் காயத்திற்கு மருந்து போடும் போது, மகள் சூடாக காபி போட்டு அன்னைக்கு கொடுக்கும் போது.
மனைவி கணவனுக்கு கசாயம் கொடுக்கும் முன்னாள் ஒரு முறை குடித்துப் பார்க்கும்போது கணவனுக்கு,
முகம் தெரியாத வயதான அம்மணிக்கு, கைபிடித்து தெருவை கடக்க உதவும் போது,
கீழே விழுந்தக் குழந்தைக்கு கைக் கொடுத்து எழுப்பி நாலு வார்த்தைப் பேசி ஆறுதல் சொல்லும்போது,
சேற்றில் தோழி விழுந்து விடாமல் இருக்க, தானே சேற்றில் நடக்கும் போது,...........

No comments:
Post a Comment