மச்சி 1 : என்னால சமைக்க முடில,துணி துவைக்க முடில,பாத்திரம் கழுவ முடில,வீட்ட பெருக்கி தொடைக்க முடில அதனால கலயாணம் பண்ணிக்கிட்டேன்டா மச்சி
மச்சி 2 : என்னால சமைக்க முடில,துணி துவைக்க முடில,பாத்திரம் கழுவ முடில,வீட்ட பெருக்கு தொடைக்க முடில அதானால டைவெர்ஸ் பண்ணிட்டேன்டா மச்சி
மச்சி 2 ராக்ஸ.
>>>>>>>>>.
கஞ்சன் தன் வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்திருந்தான்; ஒரு நாள் அவன் வெளியூர் போக வேண்டி
இருந்தது ; அதனால் தனது மகனை அழைத்து தான் வருவரை
கடையை பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டுச் சென்றான் ;
கஞ்சன்மகன் கடையில் இருக்கும்போது ஒருத்தி வந்து குழம்பு
மிளகாய் பொடி வேண்டும் என்றுக் கேட்டாள்;
அவனும் பொடியைக் கொடுத்து விட்டு , வீட்டினுள் இருந்த தன்
அம்மாவிடம் சட்டியில் தண்ணீரை கொண்டுவரச் சொல்லி
தண்ணீரில் தன் 5 விரல்களையும் முக்கிவிட்டு அதனை
சாம்பாராக வைக்கும்படி சொன்னான் ;
அவளும் தன் கஞ்ச கணவன் வந்தவுடன் மகனின் சாமர்த்தியத்தை சொல்லி மகிழ்ந்தாள் ; அவனோ மகனை
அழைத்து அடித்தான் ; மனைவி கணவனிடம் மகனை
அடிப்பது ஏன் என்று கேட்டாள் ; அதற்கு அவன் 5 விரல்
களையும் ஒரே சட்டியில் முக்கியதற்கு பதில் 5 சட்டியில்
தனித்தனியாக முக்கி இருந்தால் 5 நாளுக்கு சாம்பார்
வைத்து இருக்கலாமே என்று சொன்னான் ;
இது எப்படி இருக்கு?

..........................ஓர் உண்மை சம்பவம்,
எனது வடஇந்திய நண்பர்கள் ஐந்து பேர் வழி தவறி காட்டுக்குள் சென்றுவிட்டார்கள். அவர்களை சிங்க கூட்டம் சுற்றி வளைத்தது, அதில் மூவரை அடித்து கொன்றுவிட்டது.
இருவரை அந்த சிங்க கூட்டம் ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் பத்திரமாக ஊர் திரும்பினார்கள். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
அவர்களிடம், உங்கள் இருவரை மட்டும் எப்படி சிங்க கூட்டம் ஒன்றும் செய்யவில்லை என்று கேட்டேன். பின்பு தன் எனக்கு தெரிய வந்தது ..............................
"
"
"
"
"
"
"
"
"
"
"
அவர்கள் இருவரும் Lions கிளப் மெம்பர் என்று.
...................
ஜோடிக் காக்கை – சிறு கதை
ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற் காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான்.
தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.
அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற் காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான்.
அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற் காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான்.
அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது.
ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான்.
அப்போது அந்த வேலைக்காரந் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா?
உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூறினான்.

அதைக் கேட்ட பணக்காரன் ஆமாம் என்று சொல்லி அடிப்பதை நிறுத்திவிட்டான்.
.......................................................................
ஒருத்தன், துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான்.
அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான்.
உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க. துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான், 'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.
உடனே அந்த கணவன் சொன்னான், "நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"
இத தான் சொல்லுறது சந்தர்ப்பம் கிடைச்சா அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்ங்கிறது.

..............................
No comments:
Post a Comment