அப்பப்போ குட்டித் தூக்கம் போட்டா, நீங்க வயசு ஆகாமே தடுக்கலாம்.. நீங்க உங்க வண்டி ஓட்டும்போதும் கூட இது பொருந்தும். ...
.................................................
ஒரே ஒரு குழந்தை தான்னா நீங்க அப்பா.. ரெண்டு னா?. நீங்க ரெப்ரீ(refree ) தான்.
.........................................................................
கல்யாணம்கிறது ஒரு நல்ல உறவு. இதுலே எப்போவுமே ஒருத்தர் கரெக்ட். இன்னொருத்தர் கணவர்.
................................................................................
வரி கட்டுறதுக்கு ஏன் இவ்வளவு பீல் பண்ணுறீங்க ?.. நல்ல சந்தோசமா சிரிங்க.. நானும் அதைத் தானப்பா செஞ்சேன்.. ஆனா விட மாட்டேன்கிறான்க ... காசு கேட்குறாங்க...
...............................................................................
நீங்க பசங்களுக்கு புதுசா ஸ்கூல் யூனி பார்ம் வாங்குனதும், ரொம்ப சீக்கிரம் வளருவாங்களே எப்பூடி ...!?
......................................................................................
எதை நெனைச்சும் கவலைப் படாதீங்க... உலகத்துலே நெறைய பேரு முட்டாளுங்கதான் .....
..................................................................................................
யார் கூட வாழணும்னு நினைக்கிறையோ அவளை கல்யாணம் பண்ணாதே. யார் இல்லாமே உன்னாலே வாழ முடியாதோ, அவளைப் பண்ணு.என்ன? எப்படினாலும் கொஞ்ச நாள் கழிச்சு நீதான் வருத்தப்படணும்..
........................................................................................................
அன்புக்கு விலையே இல்லை. ஆனா உங்களுக்குன்னா மட்டும் நீங்க ஒரு பெரிய விலை கொடுத்து தான் ஆகணும்.
................................................................................................
மோசமான அரசியல் வாதிகள் நல்ல குடி மக்களால் தான் பொறுப்புக்கு வர்றாங்க. ஓட்டு போடததாலே.
...............................................................................................
கல்யாணம்கிறது கொடுத்து வாங்கல் மாதிரி. நீங்களா கொடுத்துட்டா நல்லது. இல்லைனா புடுங்கிருவாங்க.
............................................................................................................
நானும் என் வீட்டுக்காரியும் எப்போவுமே ஒத்துப் போயிடுவோம். எந்த ஒரு விஷயமானாலும் நான் தப்புனு ஒத்துக் கிடுவேன். அவள் அது சரினு சொல்லிடுவா.
...............................................................................................................
யார் ஒருத்தர் சிரிக்க மாட்டேன்கிறாரோ, அவரை பார்த்து மத்தவங்க சிரிச்சுடுவாங்க.
..............................................................................................................
ஒரு திருமண வாழ்க்கை ஜெயிக்கிறது , ஒருத்தர் மேலேயே திரும்ப திரும்ப லவ் வர்றது வைச்சுத் தான்.
...............................................................................................................
ஒரு விஷயம் செய்யிறதை விட,அதைப் பத்தி யோசிச்சிங்கனா உங்களுக்கு வயசு ஆகுதுனு அர்த்தம்.
............................................................................................................
சேமிப்பு ஒரு சூப்பரான விஷயம். உங்க அப்பா அதை பண்ணி இருந்தா...
..............................................................................................................
Mother tongue னு ஏன் சொல்றாங்க? அம்மா மட்டும் தான் பேசுறாங்க.. அப்பாவை எங்க பேச விடுறாங்க?
.............................................................................................................
டாக்டர் , நீண்ட நாள் வாழனும்னா என்ன செய்யணும்?
நீங்க... முதல்லே கல்யாணம் பண்ணுங்க...
ஏன் ? அதனாலே என்ன ஆகும்?
இல்லை, இந்த மாதிரி எண்ணமே உங்களுக்கு வராது.
..........................................................................................................................
கல்யாணம் பண்றப்போ, ரெண்டு பேர் கையையும் ஒன்னு சேக்கிறாங்களே எதுக்கு ? சும்மா ஒரு பார்மாலிட்டி தான்பா. குத்து சண்டை ஆரம்பிக்க முன்னாலே ரெண்டு பேரும் கை கொடுத்துக்கிறது இல்லே.. ..
..............................................................................................................................
என்னங்க ! இன்னைக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணப் போறீங்க?
ஒரு ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டியதுதான் ... .
.........................................................................................................
ஜனங்க பேசிக்கிறப்போ காமெடியா இருக்கும். அரேன்ஜெட் மேரேஜ் நல்லதா.. இல்லை லவ் மேரேஜ் நல்லதா னு...?
இன்னுமா உங்களுக்கு புரியலை? ஒன்னு கொலை... இன்னொன்னு தற்கொலை
............................................................................................................
சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே? ஏன்?" "ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?"
...........................................................................................
...........................................................................................
"குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?" "அது மேல தான் "weight" போடரோம் இல்ல?"............................................................................................................
"வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?" "வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார்,ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்."
.........................................................................................................
No comments:
Post a Comment