"அம்மா, ஆரோ வந்திருக்கா, பாரு "'ஒன்னோடு அப்பாடி , காலிலே விழு, போ "'அவர் எங்கே இருந்தார் இவ்வளவு நா ?"
" பொறந்தது பொண் என்று தெரிஞ்சதும் காசிக்கு போனார் "
'இப்ப எப்படி மனசு மாறித்து ?"
"ஒனக்கு வேலை கெடச்சு நல்ல சம்பளம் வாங்கறேன்னு ஆரோ
சொன்னா. வந்தார் அவ்வளவுதான் "
'வேலைதான் போயிட்டுதே ?"
"அவரும் அதோ திரும்பி போறார் பாரு "
"காசிக்கா ?"
"இல்லை வேலை தேட "
"அது எப்படி அம்மா இவளவு கரக்டா சொல்லரே "
"ஒன் முகத்தை பாத்துட்டு எந்த அப்பா தான் காசிக்கு போவர் ?"
"அப்போ, நான் பொறந்தப்போ முகத்தை பாருக்கலையா ?"
"இல்லை . அதுதான் சொன்னேனே . பொறந்தது பொண் என்று கேட்டதும் காசிக்குக்கு போயிட்டார்ன்னு "
------------------------------ ----------------------------
" அண்ணா என்னா தலையை தலையை ஆட்டரேள் ? ஆரு பாடறா ?
"''ஆத்துக்காரி அட்வைஸ் தறா "
------------------------------ ----------------------------
"ஸுப்பு , ஒன புள்ளை அசத்து .ஒரு வஸ்து சொன்னா கேக்கறதில்லை "
"இப்போ என்ன சொன்னேள் ?'
"அசலாத்து குப்பு கிட்டே ஒரு நுள்ளு மூக்குப்பொடி வாங்கிண்டு வர சொன்னேன் "
"கொழந்தை எப்பிடி விரலிலே வாங்கிக்கிண்டு வருவன்? . ஓங்க பொடி டப்பியை குடுத்து விடறது தானே ?"
"ஒனக்கு குப்புவைபத்தி தெரியாது . அவன் மஹா அசத்து ஆக்கும் . பொடி டப்பியை
திருப்பித்தரமாட்டான் . மாடு முழுங்கியூட்டுது என்னு சொல்லுவான் "
----------------------------- -----------------------------
" எதை வேணும்னா குடு , மனதை மட்டும் குடுத்துடாதே !"
" En girl friend ரோஸிக்கா அப்பா ?"
''ஒன் pet நாய் குட்டீக்கு .ரோஸிக்கு நீ வேறு எதைக்குடுப்பே ? ஒங்கப்பன் பணம்
சேத்து வைத்து இருக்கேனா ? . இல்லை நீ தான் பைசா காசு சம்பாதிக்கிறாயா ?
------------------------------ ----------------------------
" கோவர்தன கிரியை தலையில் தாங்கிநீரா ஸ்வாமி ?"
"என்னையா பெரிய விஷயம், ராவணன் கைலை மலயயே தூக்கலையா ?"
'கோபச்த்ரீகளின் ஆடைகளை அபஹரிதது உண்மை தானே , ஸ்வாமி ?"
"அமாம் அய்யா , திரௌபதிக்கு bail, பைலா என்கேன்தையா ஆடைகள் அனுப்பினேன் ? எனக்கு என்ன ஜவுளிக்கடைன்னு நினைப்பா ?"
''குதர்க்கமா பேசரார் ஸ்வாமி , கோபம் போலே இருக்கு."
"நானா குதர்க்கம் பேசறேன் ? புஸ்தகத்திலே எழுதி இருக்கு இல்லே ? அப்பறம் எதுக்கு இந்த விசாரணை ?"
"பட்டதிரி கேட்டார் , தீக்ஷிதர் கேட்டார், அப்பொழுது சரியா பதில் சொன்னீரே ஸ்வாமி "
"அப்போது தலையை அசைத்தேன், அவ்வளவு தான் "
"இப்போதும் அப்பிடி அசைத்து இருக்கலாமே ?"
'இப்போது தலை எங்கே இருக்கு ?
You have eaten my head, man!

" பெருமாள், அப்பிடி ஆனந்தமா, அமோகமா பள்ளி கொண்டிருக்கார். பால்
கடலிலே, அனந்த சயனர். காலை பிரஸ் பண்ணிக்கிண்டு இருக்காள் ஒரு பத்னி, தலையை
பிரஸ் பண்ணிக்கிண்டு இனி ஒரு பத்னி"
" குரவே, பெருமாளுக்கு பாவம் கால் வலி, தலை வலி போல் இருக்கு "
"பதினான்கு வரிடம் காட்டிலே 'லோ,லோ' என்று நடந்தால் கால் வலிக்காதா , மடசாம்ப்ரணி?"
"பத்தினியும் கூட, 'லோ,லோ' என்று நடக்கலயா? . அந்த அம்மாளுக்கும் கால் வலிக்குமே,
குருவே ! அது சரி, பெருமாளுக்கு தலை ஏன் வலிக்கின்றது ?"
"உன்னை மாதிரி ஒரு மடசாம்ப்ராணிக்கு ஜீவன் தந்துவிட்டோமே என்ற வருத்தத்தினால் தான்
"
" பொறந்தது பொண் என்று தெரிஞ்சதும் காசிக்கு போனார் "
'இப்ப எப்படி மனசு மாறித்து ?"
"ஒனக்கு வேலை கெடச்சு நல்ல சம்பளம் வாங்கறேன்னு ஆரோ
சொன்னா. வந்தார் அவ்வளவுதான் "
'வேலைதான் போயிட்டுதே ?"
"அவரும் அதோ திரும்பி போறார் பாரு "
"காசிக்கா ?"
"இல்லை வேலை தேட "
"அது எப்படி அம்மா இவளவு கரக்டா சொல்லரே "
"ஒன் முகத்தை பாத்துட்டு எந்த அப்பா தான் காசிக்கு போவர் ?"
"அப்போ, நான் பொறந்தப்போ முகத்தை பாருக்கலையா ?"
"இல்லை . அதுதான் சொன்னேனே . பொறந்தது பொண் என்று கேட்டதும் காசிக்குக்கு போயிட்டார்ன்னு "
------------------------------
"
"''ஆத்துக்காரி அட்வைஸ் தறா "
------------------------------
"ஸுப்பு , ஒன புள்ளை அசத்து .ஒரு வஸ்து சொன்னா கேக்கறதில்லை "
"இப்போ என்ன சொன்னேள் ?'
"அசலாத்து குப்பு கிட்டே ஒரு நுள்ளு மூக்குப்பொடி வாங்கிண்டு வர சொன்னேன் "
"கொழந்தை எப்பிடி விரலிலே வாங்கிக்கிண்டு வருவன்? . ஓங்க பொடி டப்பியை குடுத்து விடறது தானே ?"
"ஒனக்கு குப்புவைபத்தி தெரியாது . அவன் மஹா அசத்து ஆக்கும் . பொடி டப்பியை
திருப்பித்தரமாட்டான் . மாடு முழுங்கியூட்டுது என்னு சொல்லுவான் "
-----------------------------
" எதை வேணும்னா குடு , மனதை மட்டும் குடுத்துடாதே !"
" En girl friend ரோஸிக்கா அப்பா ?"
''ஒன் pet நாய் குட்டீக்கு .ரோஸிக்கு நீ வேறு எதைக்குடுப்பே ? ஒங்கப்பன் பணம்
சேத்து வைத்து இருக்கேனா ? . இல்லை நீ தான் பைசா காசு சம்பாதிக்கிறாயா ?
------------------------------
" கோவர்தன கிரியை தலையில் தாங்கிநீரா ஸ்வாமி ?"
"என்னையா பெரிய விஷயம், ராவணன் கைலை மலயயே தூக்கலையா ?"
'கோபச்த்ரீகளின் ஆடைகளை அபஹரிதது உண்மை தானே , ஸ்வாமி ?"
"அமாம் அய்யா , திரௌபதிக்கு bail, பைலா என்கேன்தையா ஆடைகள் அனுப்பினேன் ? எனக்கு என்ன ஜவுளிக்கடைன்னு நினைப்பா ?"
''குதர்க்கமா பேசரார் ஸ்வாமி , கோபம் போலே இருக்கு."
"நானா குதர்க்கம் பேசறேன் ? புஸ்தகத்திலே எழுதி இருக்கு இல்லே ? அப்பறம் எதுக்கு இந்த விசாரணை ?"
"பட்டதிரி கேட்டார் , தீக்ஷிதர் கேட்டார், அப்பொழுது சரியா பதில் சொன்னீரே ஸ்வாமி "
"அப்போது தலையை அசைத்தேன், அவ்வளவு தான் "
"இப்போதும் அப்பிடி அசைத்து இருக்கலாமே ?"
'இப்போது தலை எங்கே இருக்கு ?
You have eaten my head, man!
------------------------------
" பெருமாள், அப்பிடி ஆனந்தமா, அமோகமா பள்ளி கொண்டிருக்கார். பால்
கடலிலே, அனந்த சயனர். காலை பிரஸ் பண்ணிக்கிண்டு இருக்காள் ஒரு பத்னி, தலையை
பிரஸ் பண்ணிக்கிண்டு இனி ஒரு பத்னி"
" குரவே, பெருமாளுக்கு பாவம் கால் வலி, தலை வலி போல் இருக்கு "
"பதினான்கு வரிடம் காட்டிலே 'லோ,லோ' என்று நடந்தால் கால் வலிக்காதா , மடசாம்ப்ரணி?"
"பத்தினியும் கூட, 'லோ,லோ' என்று நடக்கலயா? . அந்த அம்மாளுக்கும் கால் வலிக்குமே,
குருவே ! அது சரி, பெருமாளுக்கு தலை ஏன் வலிக்கின்றது ?"
"உன்னை மாதிரி ஒரு மடசாம்ப்ராணிக்கு ஜீவன் தந்துவிட்டோமே என்ற வருத்தத்தினால் தான்
"
No comments:
Post a Comment