மூத்த மகன் முனிசாமி "முடியாது" ன்னு சொல்லிட்டான்,
நடுவன் நல்லசாமியோ ,"போமா உனக்கு வேற வேலை இல்ல"ன்னு சொல்லிட்டான்,
கடைசி கந்த சாமியோ ,'நோ சான்ஸ்' ன்னு கையை விரிச்சுட்டான்.
என்ன பண்ணுவா பாக்கியம்?
சிவனேன்னு, தன கையே தனக்கு உதவின்னு ,பெத்த பிள்ளைகள் காலை வாரிவுட்டாலும், கணவனை விடமுடியுமா?
பள்ளிக் கூடம் பக்கம் தலையே வைக்காதவ நல்ல நேரம் பார்த்து,அந்தப் பள்ளிக்கூடத் துக்குப் போயி முதியோர் கல்விக்கான விண்ணப்பம் வாங்கிண்டு வந்தாள் .
No comments:
Post a Comment