மைசூர் போண்டா செய்வது எப்படி?
துவரம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு அனைத்தையும் சம அளவு எடுத்து ஊறப் போட்டு விடுங்கள்.
சுமார் ஒரு மணி நேரம் ஊறிய பின் எடுத்துஅலம்பி,வடியப்போட்டு, இஞ்சி,பச்சைமிளகாய், உப்பு , மிளகு , துண்டாக நறுக்கிய கறுவேப்பிலை சேர்த்து போண்டா பதத்திற்கு அரைத்து என்னை காய்ந்ததும் உருட்டி போட்டு எடுங்கள் .
தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னியோ, தக்காளிச்சட்னியோ செய்தால் சுவையோ சுவை.
No comments:
Post a Comment