கழுத்து மணி நெக்லசுகள் பெங்களூர் அவென்யு ரோட்டில் இருக்கும் ராஜா மார்கெட்டிலிருந்து வாங்கியவைகள்.
விலையும் மலிவு, விதம் விதமாக மணிகளும்,தங்க குண்டுமணிகளும் கலந்து நம்முடைய தேவைக்கு ஏற்பக் கோத்துக்கொடுக்கிறார்கள் .
பார்க்க நன்றாக இருப்பதுடன் அணிந்தால் மேட்சிங்காக அழகாக இருக்கின்றன.
எண்ணற்ற டிசைன்களுடன் கலர் கலராக கிடைக்கின்றன.
கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் ,தினுசு தினுசாக கடை வாசலிலேயே கிடைக்கின்றன.
அவரவர்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment