Wednesday, September 21, 2011

குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம்

 பிரபலஇதயசிகிச்சைநிபுணர்டாக்டர்சிவகடாட்சம்
அவர்கள்ஒருமுறைசக்திவிகடனின்
கூறியது:





பாம்பன்சுவாமிகள்அருளிய ‘வேற்குழலிவேட்கை’ என்றபாடல்களைத்தொடர்ந்து


48நாட்கள்படித்தால்


குழந்தைஇல்லாததம்பதிக்கு


குழந்தைபாக்கியம்கிடைக்கும்
                                       
                                             இதுஎன்மருத்துவநண்பர்ஒருவரின்


குடும்பத்தில்நான்சொல்லிநடந்தஅதிசயம்.
 திருமணமாகி 12 ஆண்டுகளாககுழந்தைஇல்லாதஅந்த


டாக்டர்தம்பதிக்கு,அந்த வேற்குழலிவேட்கை’படித்துகுழந்தைபிறந்தது.


இதை காலை மாலை பூசிக்கப்பட்டுப்பத்திபிறங்கப்பபாடப்படுமாயிற்


புத்திரதோடம்நிவர்த்தியாம்; சந்ததிவிருத்தியாம்.

 


வேற்குழவிவேட்கை


பதினேழொன்றும்விழைசேய்யபாதமோலிடனன


மதிபோன்மாமைமுகமண்டலம்பகுக்கனகுங்

கதியேவேற்குழவேநின்னைக்காதலாற்றழுவ

னிதியேவாராயோகைகணீளுகின்றனவே (1)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சீவிமுடித்தசிகைசெம்பொற்சுட்டிநன்குழைகள்

மேவுமுறுப்புனிழல்செய்யவாடும்வேற்குழவீ

ஏவல்கொடுத்தருளவெண்ணியென்முன்வாராயோ

கூவைவெறுத்தளிச்சைகொள்ளுகின்றனவே (2)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பாவேறுஞ்சவையர்மெச்சிப்பாடும்வேற்குழவீ

சேவேறுன்பவளத்தெய்வவாயேதிறந்து

தூவேறின்கரைகளிங்குச்சொல்லவாராயோ

கோவேயென்செவிகளிச்சைகொள்ளுகின்றனவே(3)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பொன்னார்கண்டசரநன்குபூண்டதங்கவொளிக்

கொன்னார்வேற்குழவீநல்லகொவ்வைநின்னிதழை

என்னார்வந்தீரவிங்குநல்கவாராயோ

உன்னாருண்ணிலையும்வாயுமூறுகின்றனவே (4)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எண்ணேறும்பலயிலென்றவேல்பிடித்தசையுங்

கண்ணேசெங்குழவீயென்றன்கண்கணாடழகே

தண்ணேறும்வதனமுத்தன்தாராயோபிறிது

னண்ணாவென்னுளந்தாநின்னைநாடுகின்றதரோ (5)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முத்தேமாமணியேமுல்லைவெட்சிநன்கடம்பு

வைத்தாரம்புனைதென்முன்னர்வாராயோவுழலுஞ்

சித்தார்வேற்குழவீயுச்சிசெவ்வன்மோந்துகொள்ள

வித்தேயென்மூக்கிநிச்சைமீறுகின்றதரோ (6)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஐயார்நல்லறையிற்பொன்வடங்களாடவுழல்

வையார்வேற்குழவீயிங்குவாராயோகால்கள்

மையார்கண்மலர்களின்புமல்கமோந்துகொள்ள

மெய்யாயென்மூக்கிநிச்சைமீறுகின்றதரோ (7)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பொன்போன்மேனியிலேநல்லபூமணங்கமழும்

இன்பேவேற்குழவீயிங்குவாராயோவிரியா

அன்பார்புன்முறுவல்செய்யுமார்விற்பல்லழகென்

துன்பீரம்பெனவேநெஞ்சந்துள்ளுகின்றதரோ (8)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கள்ளார்செங்கரும்பேகண்டுதேனேயின்னமுதுண்

கிள்ளாய்வேற்குழவீயன்பர்கேளேமாதுமையாள்

பிள்ளாய்கண்ணியொன்றுநல்லபெட்பினான்றருவேன்

தள்ளாதேகொளற்கென்முன்னார்வாராயோதகையே (9)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மாண்பார்சந்தமுனியின்பவாழ்வேநின்னெழிலைக்

காண்பார்வேறழகுமிங்குகாண்பார்கொல்லோநான்

ஊண்பாடஞ்சியுனைநன்குகாண்பானின்றுவந்தேன்

வீண்போகாதபடியிங்ஙன்வாராய்வேற்குழவீ. (10)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

No comments:

Post a Comment