அன்பு , இதழ்களில் ஆரம்பித்து ,
முத்தத்தில் வளர்ந்து ,
கண்ணீரில் முடிவடைகிறது .
பிறந்த போது நீ அழுதாய் ,
தாய் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்!
உன் இதழ்களில் புன்னகையும்
உன்னைக் சுற்றி இருப்பவர்களின்
கண்களில் கண்ணீரும் .
இது தான் வாழ்க்கையடா !
No comments:
Post a Comment