Friday, August 5, 2011

ஒரு கை வேண்டும் !





லஞ்சம் வாங்க இரு  கை, 
கொடுக்க ஒரு கை,
கொலை செய்ய இரு கை, 
  நீதி வழங்க ஒரு கை,
 துகில் உரிக்க இரு  கை , 
திருட  ஒருகை,
கழுத்தை திருக ஒரு கை, 
தாலி கட்ட இருக்கை,
கழுத்தை திருக ஒரு கை,
உணவு  உண்ண ஒரு கை,
தம்பட்டம் அடிக்க இரு கை, 
கொள்ளி வைக்க ஒரு கை!......

..

கைகளைக் கொடுத்த அந்த ஆண்டவன் அந்தக் கைகளைக் கட்டுபடுத்தவும் ஒரு கை கொடுத்திருக்கலாமே !

2 comments: