Friday, August 5, 2011

அததுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கவே இருக்கு !




நன்றாக பெருக்குகிறதேன்னு துடைப்பத்தை வரவேற்பரையிலா வைக்கிறோம்,இல்லையே?


வப்பாட்டி அழகாக இருந்தாலும் சபையில் அவள் சம்பந்தம் செல்லாது! 


நடக்க உதவுகிரதேன்னு செருப்பை தலையில் தூக்கி நடக்க நாம் என்ன பரதனா? 


 கடவுளுக்கு போட்ட பூ வாடும் வரை தான் கடவுளிடம், பிறகு அதன் இடம் குப்பை தொட்டிதான் .



நெற்றி விசாலமாக இருக்கேன்னு பொட்டை எங்கே வேணுமானாலும் வைக்க முடியுமா?

   

2 comments:

  1. Re: அததுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கவே இருக&#3
    http://www.indusladies.com/forums/showthread.php?t=142657#post1907816
    Posted by: natpudan
    On: 10th August 2011 11:07 AM

    பழைய பாடல் ஞாபகம் வந்தது:

    பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது கருடா சௌக்யமா?
    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது.

    ReplyDelete